Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal romeo 1

Advertisement

என் காதல் ரோமியோ 1

நான் உன்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்
நீ காற்றை போல் வந்து என் கூந்தலை உரசி
என்னை மறந்து விட்டாயா என கேட்கிறது
அந்த உரசல் என் கூந்தலை மட்டும் அல்ல
என் இதயத்தினுள் இருக்கும் உன் நியாபகங்களையும் தான்

இரவு என்னும் போர்வைக்குள் இந்த உலகம் தன்னை முடிகொண்ட நேரம் அது, வானத்தில் மதி முகம் காட்டி சிரிக்கும் நிலவும் ஜொலிக்கும் நட்சத்திரங்களும் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பது போல் ஒரு மாய தோற்றம் ,

இந்த வாழ்க்கையே அப்படி தானே , இந்த உலகம் காட்டும் மாய ஆசைகளில் மனிதன் சிக்கி சின்னா பின்னமாகிறான் , ஆனால் எதை பற்றியும் சிந்திக்காமல் அந்த இருளுக்குள் ஜொலிக்கும் நிலவோ தன் முழு அழகை காட்டி சிரித்தது .

அந்த ஏகாந்த வேளையில் யாராக இருந்தாலும் ரசிக்க தான் செய்வார்கள் ஆனால் நம் கதையின் நாயகியோ சிரித்த நிலவை ரசிக்கவும் இல்லை ஜில்லென்று வீசிய அந்த கூத காற்றை அனுபவிக்கவும் முடியவில்லை இதயத்தினுள் யாரோ கை வைத்து அதை பிடித்து இழுப்பது போல் வலி, இந்த மூன்று வருடத்தில் தனக்குள்ளேயே மாற்றி மாற்றி கேட்டு கொண்ட கேள்விகள் மீண்டும் முளைத்தது, ஏன் என்னை விட்டு சென்றான் ? நான் அவனுக்கு நம்பிக்கையை கொடுக்க வில்லையா ? என் காதல் உண்மையை கூற வில்லையா ? எதற்கு ? ஏன்? இப்படி நிறைய கேள்விகள் பதில் சொல்ல இந்த பூலோகத்தில் அவனை தவிர வேறு யாராலும் முடியாது .

ஆனால் அவனை தான் பார்த்து மூன்று வருடங்கள் ஆகிறதே,

எங்கே போனான் ?, தெரியாது

காத்திருப்பானா ?, தெரியாது

எங்கு போனாலும் சுற்றி சுற்றி அவனின் நியாபகங்கள் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு செய்கையிலும் அவன் வாசம் . ❤

சஷா வெட்டிங் கான்ட்ராக்டர்ஸ் ஆர் ப்ளன்னேர்ஸ் ( SaSha wedding contractor Or planner ) என்று சொல்லலாம் அந்த நிறுவனத்தின் தலைவி நம் நாயகி சனா மூன்று வருடம் உழைத்த தீராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இப்போது சஷா பிளானர் மும்பை வரை நீண்டு கொண்டு வந்திருக்கிறது மும்பையில் உள்ள ஒரு செல்வந்தரின் மகளின் திருமணத்தின் காண்ட்ராக்ட் இப்போது இவள் வசம் ..

எவ்வளவு பெரிய முதலாளியை இருந்தாலும் அவள் அவனின் அடிமை தான், யார் அவன் ..... அவன் இல்லை அவளவன் .
ஈஷா பாங்கு சொல்லி கொண்டிருக்க தன் நினைவில் இருந்து தற்காலிகமாக மீண்டாள் இறைவனை சரணடைந்தாள் .

மணி இரவு 12 . 00 மும்பை மாநகரில் எங்கும் மக்கள் கூட்டம் தூங்காநகரமாக இருந்தது, அவளுக்கும் தூக்கம் பாய் பாய் சொல்லி இருந்தது ,அவளவனை நினைத்து.

சனா மனதில் ஒரு சிறு புன்னகை கீற்று, ஷாஹித் ஷாஹித் ஷாஹித் எத்தனை தடவை உச்சரித்தாலும் சலிக்காத பெயர் அவளுக்கு மட்டும் , பெயர் மட்டும் வித்தியாசம் இல்லை அவனும் வித்தியாசமானவன் தான் , தனித்தன்மை வாய்ந்தவன் விழுந்ததே அதில் தான்..

சிரித்து கொண்டாள் அவனது நேர்கொண்ட பார்வை கட்டுக்கோப்பான உடல் முக்கியமான ஒன்று நெற்றியில் அடங்காமல் புரளும் அவன் கேசம், சிறுபிள்ளை போல் ஆசை தோன்றும் அதை கைகளால் ஒதுக்க ..

முகத்தில் எப்போதும் இருக்கும் மில்லி மீட்டர் புன்னகை நம் தமிழ்நாட்டிற்கே உரிய ஆணின் மாநிறம் ..

முதல் சந்திப்பு முற்றிலும் கோணல் , காதலர் தினம் காதலர்களுக்கு இனிமையான நாள், சில ஒன் சைடு லவர்களுக்கு காதலை தெரிவிக்கும் நாள் , சிங்கிள்ஸ் அவர்களுக்கு எப்போதும் போல் அது திங்கள் கிழமை ..

ஆண்கள் தனி விடுதி

" டேய் சீக்கிரம் டா எவ்வளவு நேரம் கிளம்பிட்டு இருக்க " , தனது நண்பனை அவசரப்படுத்தினான் ஷாஹித்

" கொஞ்ச நேரம் டா , சாதாரண நேரத்துல உனக்கு ப்ரோபோசல் வரும் இன்னைக்கு சொல்லவா வேணும் " சொல்லி கொண்டே பவுடர் போட்டு கொண்டிருந்தான் அருண்

" ஆனா எனக்கு அப்படியா வான்டெட் ஆ(wanted) போய் பொண்ணுங்க கிட்ட பேசுனா கூட முகத்தை திருப்பிட்டு போறாளுங்க" என அலுத்து கொண்டான்

" மச்சான் அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும்" , என்று தன் நண்பனை கலாய்த்து கொண்டே கதவை திறந்தான் ஷாஹித்.

ஒரு அடி எடுத்து வைக்க காலில் ஏதோ தட்டு பட்டது கீழே குனிந்து பார்த்தவனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன ..

ஐம்பது சிகப்பு ரோஜாக்கள் நிறைந்த கூடை விரிந்தும் விரியாமலும் அந்த கூடை முழுவதையும் மறைத்து பூத்து குலுங்கியது. பார்க்கவே அத்தனை அழகாக காட்சி அளித்தது , அந்த ரோஜாக்களில் பளபளக்கும் தண்ணீரை கூட அவன் கண்கள் ரசித்தன, பூக்களுக்கு வலிக்காமல் அந்த கூடையை மட்டும் பார்த்து பதமாக தூக்கினான் ஷாஹித் , அந்த பூக்களின் மேல் இருக்கும் தண்ணீரின் சாரல் போல் அவன் மனதிலும் லேசான சலனத்தின் சாரல் .

" டேய் உனக்கு யாரும் ப்ரொபோஸ் பண்ண மாட்டுக்காங்க னு, நீ யாருக்கும் பண்ண போறியா " தன் நண்பனிடம் அந்த பூங்கொத்தை காட்டி கேட்டான் .

" ஆமா நான் சிகரெட் வாங்கவே காசு இல்லாம இருக்கேன் , இதுல இந்த கிப்ட் வேறயா " என்று சொல்லியவன்

பின்பு யோசித்து "மச்சா அது நமக்கு..இல்ல இல்ல ..உனக்கு வந்ததா இருக்குமோ பாரு" என கண் அடித்து கேட்க

" போடாங் " என்று ஷாஹித் திட்ட வர

" நிஜமா டா நீ தான் மன்மதன் ஆச்சே" அருண் பக்கத்தில் வந்து அந்த
பூங்கொத்தை மேல் கீழ் என பார்த்தான்.

" என்ன டா அட்ரஸ்(address) இல்ல", சொல்லி கொண்டே ஷாஹித்தின் பின்னால் பார்க்க அங்கே ஒரு கிரீட்டிங் கார்டு இருந்தது ..

அதை பார்த்து வெற்றி புன்னகை பூத்தவன் " இப்ப எந்த பொண்ணு_னு கண்டு பிடிக்கிறேன் பாரு "

அங்கு இருந்த கார்டை எடுத்தவன் திறக்க போக , அதை வாங்கிய ஷாஹித் " எனக்கு வந்தது என்று சொன்ன_ல நானே ஓபன் பண்ணுறேன்" என்று சொல்லி திறந்தவன் கண்களில் மீண்டும் ஆச்சரியத்தின் விழும்பில் சென்றது .

அந்த கார்டு முழுவதும் அவனுடைய புகை படம் விதவிதமான உடையில் கேண்டிட் போஸ்( candid pose) என்று சொல்வார்களே மற்றும் ஒரு சிறு கவிதை காதல்_கவி என்று சொல்லலாமோ

என் கண்களோ உன்னை பார்க்க ஏங்குகிறது
என் கைகளோ உன் கை விரல்களோடு பின்ன சொல்கிறது
என் கால்களோ உன்னோடு சேர்ந்து செல்ல துடிக்கிறது
ஆனால் நீயோ என் வாழ்க்கையில் வராமல் என்னை சித்திரவதை செய்வது ஏனடா

முதலில் ஏனோ தானோ என்று வசித்தவன், பின்பு அதை மறுபடியும் மறுபடியும் வாசித்து அதன் ஏக்கத்தை உள்வாங்கினான் அந்த ரசிகன் , அவளின் ரசிகன்.

யார் அவள் என்ற கேள்விக்கு விடை தெரியா அவன்..அவளவன் .

அங்கே ஒருத்தன் தலை பிய்த்து கொண்டு இருக்க நம் கதாநாயகியோ நண்பிகளுடன் கேன்டீனில் அரட்டை அடித்து கொண்டிருந்தாள் .

"ஹேய் விஜய் தேவர்கொண்டா செம்ம ஸ்மார்ட்_ல எவ்வளோ அழகு " என்று திவ்யா ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்க

"நீ ஜொள்ளு விட்டுடே இரு அவன் வெள்ளைக்காரி கூட டூயட் பாடிட்டு இருக்கான் " நிஷா அவனுடைய போஸ்ட்டை பார்த்து கொண்டு சொல்ல .

"என்ன டி சொல்லுற ,என் செல்லத்துக்கு வெள்ளைக்காரி வேணுமா " என்று சோகமாய் இருப்பது போல் பில்ட்அப்(buildup) கொடுக்க .

" ரொம்ப வழியாத பார்க்க முடியலை "என்று சனா கிண்டல் அடிக்க .

"போடி என்று சொன்னவள் நிஷா நான்
வி.ஜே.டி (vijaydevarkonda) பிரேக் அப் பண்ணிட்டேன் " என்று சொல்ல நிஷாவும் ஆமா நானும் என்று சொல்ல ,

" வாங்க டி..வாங்க..நீங்க ரெண்டு பேர் பேசுனதை ரெகார்ட் பண்ணி , உங்க ஆள் கிட்ட கொடுக்குறேன் யாரு யாரை பிரேக் அப் (break up) என்று பார்க்கலாம் "சொல்லி கொண்டே இல்லாத ரெகார்ட் ஐ காட்டி மிரட்டினாள் சனா

எல்லோரும் அவளை பிடிக்க ஓட , சிக்காமல் தப்பித்து கொண்டிருந்தாள் ஒரு இடத்தில் மூச்சு வாங்கிவதற்காக நிக்க அப்போது யாரோ அவளை தோள் மீது கை வைத்து அழைத்தனர் .

தொடரும்

Top