Nice
S saroja Well-known member Member Dec 4, 2019 #24 ரதி குட்டி அம்மா அப்பாவ சேர்த்து வை அங்கை போய் என்ன செய்ய போறாளோ
S Shobana selvarani Well-known member Member Dec 4, 2019 #25 Very nice.... Epdiyo angaiyavathu varalae...
Riyaraj Tamil Novel Writer The Writers Crew Dec 4, 2019 #26 நாச்சி பாட்டி நல்லா இன்னும் கேளுங்க உங்க பசங்கள.. குட்டிம்மாக்கு அப்பாவோட பரிசம் தெரியாதா... அவ அவளோட அம்மா போல.. அப்பா மேல படுக்க கசக்குமா... வாங்க அங்கை மேடம் இப்படி அவன பார்த்தாலாவது அவனோட வேதனையும் நேசமும் புரியட்டும்..
நாச்சி பாட்டி நல்லா இன்னும் கேளுங்க உங்க பசங்கள.. குட்டிம்மாக்கு அப்பாவோட பரிசம் தெரியாதா... அவ அவளோட அம்மா போல.. அப்பா மேல படுக்க கசக்குமா... வாங்க அங்கை மேடம் இப்படி அவன பார்த்தாலாவது அவனோட வேதனையும் நேசமும் புரியட்டும்..