Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Epiosde 19 Precap

Advertisement

Hi
ராஜராஜன் வீட்டு ஆளுங்களும் அவனை புரிஞ்சிக்கல..
மாமனார் மேல பாசம் இல்லையாடா
நன்றி மட்டுமா
இதுக்கும் வம்பு வரப்போகுது..
 
Last edited:
M.B.A; gratuate angai....rajan nalla thiramaiyaana ulaippali....ithoda angai padippum serntha innum munnetram than...padippu nam vaalkaiyin oru part mattume....inge niraya per paditha padippukkum seyyum velaikum sammantham illa...aanal kindalukaha kooda status patri pesuvathu thavuru than..jaathi kuthirainu sollitu ipo sandi kuthirai range ku imagine panuran rajan...angai vaalum idathodu ondri poka katru kondal....
 
Thanks dear MM mam...
அம்மாவிடம் கூறியது கோபம் படுவது தீவிரமாக மனதில் உள்ளது வருகிறது... அப்படி குடும்பத்துடன் இருவரும் ஒத்துழைத்து செல்வதே பெரிய விஷயம்....
அவள் படித்ததை use பண்ணுறான் னு சொல்லி விட்டீங்க...ரொம்ப பிடித்து விட்டது....
Eagerly Waiting for the full epi....
Thanks again ..
.வாழ்க வளமுடன்...
 
Last edited:
Top