நானும் ஆர்வமாக கவனிக்கறேன். என்ன பண்ணுவான் நன்றி பா.மோகனின் அப்பாவின் பணத்தாசை சக்தியின் வாழ்க்கையை என்ன செய்யப் போகுதோ?
கோழைப் பயல் மோகன் அடுத்து என்ன செய்யப் போறான்?
நானும் ஆர்வமாக கவனிக்கறேன். என்ன பண்ணுவான் நன்றி பா.மோகனின் அப்பாவின் பணத்தாசை சக்தியின் வாழ்க்கையை என்ன செய்யப் போகுதோ?
கோழைப் பயல் மோகன் அடுத்து என்ன செய்யப் போறான்?
நன்றி சிஸ்டர்.மிகவும் அருமையான பதிவு,
ராஜேஸ்வரி டியர்
என்னாஆஆஆஆஆஆஆது?நானும் ஆர்வமாக கவனிக்கறேன். என்ன பண்ணுவான் நன்றி பா.
எழுதறதை விடவும் உங்கள் எல்லாரோட கமெண்ட்ஸ் தான் படிக்க செமையா இருக்கு...இதை தான் ஆர்வமாக வந்து படிக்கறேன்.என்னாஆஆஆஆஆஆஆது?
இந்த அழகிய ஸ்டோரியை எழுதற நீங்களும் கவனிக்கறீங்களா?
என்ன கொடுமை இது சரவணா?
ஹா ஹா ஹாஎழுதறதை விடவும் உங்கள் எல்லாரோட கமெண்ட்ஸ் தான் படிக்க செமையா இருக்கு...இதை தான் ஆர்வமாக வந்து படிக்கறேன்.
தினமும் ஒரு எபி அனுப்பறதா மல்லி மேம்கிட்ட சொல்லி இருக்கிறேன். முடிஞ்ச மட்டும் தினமும் வந்திடும்.ஹா ஹா ஹா
அப்படியா?
அப்போ அடுத்த லவ்லி அப்டேட் சீக்கிரமா கொடுங்க, ராஜி டியர்
ஒரு அப்டேட்தானா?தினமும் ஒரு எபி அனுப்பறதா மல்லி மேம்கிட்ட சொல்லி இருக்கிறேன். முடிஞ்ச மட்டும் தினமும் வந்திடும்.
அழுதிடுவேன்.ஒரு அப்டேட்தானா?
இரண்டு கொடுக்கலாமே, ராஜி டியர்
நோ நோ உங்களை அழ சொல்லவில்லை, ராஜி டியர்அழுதிடுவேன்.
பாவம்பா விட்டுடுங்க... இதுவே எனக்கு ரொம்ப அதிகம்.நோ நோ உங்களை அழ சொல்லவில்லை, ராஜி டியர்
அப்டேட்தான் கொடுக்க சொல்றேன்