Kavi Sowmi's Ennaval 35

Advertisement

குழந்தைகளை பெற்று விட்டால் மட்டும் போதாது
பிள்ளையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் அவர்களை எப்படி நல்ல முறையில் நாமே வளர்க்கணும் என்பதற்கு மாயாவின் வாழ்க்கையே ஒரு நல்ல எடுத்துக்காட்டு
மாயாவின் அப்பாவுக்கு காலம்கடந்து ஞானோதயம் வந்து என்ன பிரயோஜனம்?
 
Maya vazhkai naai kaiyil kidaitha theyngai thanum thinathu matravaraiyum thina vidathu .Inni varunthi agurathu enna. Tholai vituthu .Agura vellai paru thambi.
 
போய் தொலையட்டும் மாயா ஒழிஞ்சாளா பீடை
பெண்ணை வளர்க்கத் தெரியாமல் வளர்த்து விட்டு போலீஸில் கம்பளைண்ட் கொடுப்பாளா சித்திக்காரி கம்பளைண்ட்?
மகளைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச அப்பாவே சும்மா இருக்கும் பொழுது சித்திக்கு எங்கே கொடையுது?
[/QUOT
கொஞ்சம் பாசக்கார சித்தி பா...அதுதான். ..நன்றி சிஸ்டர்.
 
நல்ல வாழ்க்கை கையில் கிடைத்தும் அதை வைத்து வாழ தெரியாத முட்டாள் மாயா,,
ஏன் இப்படி செய்த, பாவம் கார்த்திக், ஏமா சித்தி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அவன் மேல கம்பளைண்ட் பண்ணுற ?????
 
Maya nee enna design ohh, sagum pothim sangadam tharuvathil, please unnoda chitthi ya koopituko unnoda thunaikku.
Nice epi Kavi Sowmi Sis
 

Advertisement

Advertisement

Back
Top