Kavipritha's Thazhampoo Vaasam Nee-23 (amuthangalaal nirainthen)

Advertisement

அந்த மெல்லிய பெண்ணவளுக்குள் இத்தனை உறுதியா? வியந்து தான் போகிறேன் நான். நம்ம கெத்தான வீராவை கண்களாலேயே தள்ளி வைக்கிறாளே!

பெண்ணவளின் உள்ளத்தை நெருங்க என்ன செய்யப் போகிறாய் லிங்கா?
 
Last edited:
ஆனனா பட்ட லிங்காக்கே தண்ணீ காட்டுற சக்தி.... என்ன பண்ண ஏதோ ஒரு விலகல் வந்துச்சுச்சு.... அதை சரி பண்ண நினைக்கிறான் லிங்கா ஆனா அதுக்கு வாய்ப்பே கொடுக்கமா இருக்கா சக்தி..... ஏதாவது விரும்பாத விஷயம்வந்துடுமோ அப்பொடிக்கிற பயமா இல்ல நானா வரும் போது நீ விலகி போனதன் இப்போ எதுக்குனு நினைக்கிறாளோ
 

Advertisement

Advertisement

Back
Top