Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kindle free activated

Advertisement

Nimmi Novels

Active member
Member
வணக்கம் நட்பூக்களே!

சொன்ன மாதிரியே வெற்றியோட மாமனார் செழியன், ஆசான் கார்த்தி குட்டி அம்மு எல்லாரும் இருக்கிற ஸ்டோரி கிண்டில் ஃப்ரீ குடுத்திருக்கேன்.

அல்ரெடி ஃப்ரீ டவுன்லோட் ஸ்டார்ட் ஆகிடுச்சி டியர்ஸ். இன்னைக்கும் நாளைக்கும் இரண்டு நாள் டவுன்லோட் பண்ணிக்கலாம். மறக்காம டவுன்லோட் பண்ணிட்டு கதை பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...

கிண்டில் லிங்க் இங்க பேஸ்ட் பண்ற ஆப்ஷன் இல்ல. சோ நீங்க கூகுள் ஆர் கிண்டில் app எதுலயாச்சும் நிம்மி நாவல்ஸ்னு சர்ச் பண்ணீங்கன்னாலே ஆப்ஷன் காட்டும். அதுல 'அக்கினி குஞ்சொன்று கண்டேன்' கதை இருக்கும் அதை ஃப்ரீ டவுன்லோட் பண்ணிக்கலாம். இல்ல கதையோட பெயர் குடுத்து சர்ச் பண்ணினாலும் வரும் டியர்ஸ்...

மல்லி மேம் முகநூல் பக்கத்துலயும் லிங்க் ஷேர் பண்ணி இருக்கேன்...

அன்புடன் நிம்மி...
 
Top