???
எப்பா ராசா ராசராசா உனக்கு கணக்கு வருமா இல்லையா ???
கணக்கும் வரலை.....
கணக்கு பண்ண வந்தால் அவன் ஏன்மா 2 வருஷம் தனியா இருந்தான்???
பையன் ரொம்ப weak தான்.....
அவனுக்கும் சேர்த்து கணக்கு பண்ண நீதான் இருக்கிறியே......
அண்ணாக்கு சந்தோசம் தங்கை வளர்ந்துட்டான்னு.....
ஆத்மனுக்கு இன்னும் என்ன வேணுமாம்???
இன்னும் நின்னு போன கல்யாணத்தை நினைச்சு ஏங்குறாரே......