கதையோட ஆரம்பத்தில் இருந்த grip, முடிவில் இல்லை...அவசரமா முடித்த்து போல் இருந்தது..
உணவிற்கே கஷ்டப்பட்டவன்னு இருக்கு..அதன் பிறகு எப்படி இந்த உயர்ந்த பதவிக்கு படித்து வந்தான் என்கிற டீடெல்ஸ் மிஸ்ஸிங்..
எஸ்... பைனல் எபி மிச்ச கதைல இருந்து ட்விஸ்ட் அடிச்ச பீல்... Game ல சுட்ட மாதிரி ஒரே டுமீல் தான்...
அத்தை பையன் ரகு இந்த ரகு... முழு பேர் கூடவா ஒன்னு???
இப்படி இன்னும் சில கேள்விகள் எனக்கு...