ஹாய் பிரண்ட்ஸ்...
First of all Congratulations to the winners and my fellow contestants.

உங்க எல்லாருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துக்க வந்துருக்கேன்..சமீபமா நடந்து முடிந்த கனவுபட்டறை 2024 ல ஷாம்பவி சந்திரன் எனும் புனைப்பெயரில் "நீ எனக்குள் தொலைவது எப்போது" கதையை எழுதியது Jayanthi Sudhakar இது தான் என் உண்மையான பெயர். இப்படி ஒரு போட்டியில் கலந்துக்கொள்வது என் முதல் முயற்சி. என்னை அரவணைத்து சரியாக வழி நடத்திய மல்லிகா மணிவண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல

நீண்டகால வாசகியாக இருந்த என்னை ஊக்குவித்து என்னாலும் கதை எழுத முடியும் என நிருபித்த என் அருமை நட்புக்களுக்கு 

. முதல் ரவுண்ட் வோட்டிங் பதினைந்து கதைகளுள் ஒன்றாய் இந்த கதை வருவதற்கு வாக்களித்து சாத்தியமாக்கிய என் நட்புகள்/வாசகர்கள் அனைவருக்கும்
LOTS OF LOVE

. இனி தொடர்ந்து ஷாம்பவி சந்திரன் எனும் பெயரில் நான் இது வரை எழுதிய கதைகள் பதிவிடப்படும்..வழக்கம் போல என் கதைகளை படித்து உங்கள் நிறை குறைகளை அறிய ஆவலாக உள்ளேன். Keep supporting me and awaiting for your valuable feedbacks always.
Thank you so much