Neeyindri Vaazhveno 1

Advertisement

எனக்கு ரொம்பவும் பிடித்த
உங்களுடைய "நீயின்றி
வாழ்வேனோ"-ங்கிற அழகான
அருமையான லவ்லி நாவலை
மீண்டும் படிக்க ரீ ரன் தந்ததற்கு
ரொம்பவே சந்தோஷம்,
ரம்யாராஜன் டியர்
 
Last edited:
வந்துட்டாய்யா சாதனாக்குட்டி வந்துட்டாய்யா
ஆரம்பத்திலேயே ஆம்படையானை காப்பாற்ற வந்துட்டாய்யா
 
உங்களுடைய நாவல்கள் என்ற அழகிய முத்தாரத்தில் இன்னுமொரு அழகான நல்முத்து இந்த "நீயின்றி வாழ்வேனோ" நாவல், ரம்யாராஜன் டியர்
 
டேய் டேய் கூமுட்டை ரிஷி
உன்னைக் காப்பாற்ற இந்த ராத்திரி நேரத்துல வந்த அந்த அப்பாவிப் பொண்ணை இப்படியெல்லாம் வாய் கூசாமல் நீ பேசலாமா, ரிஷி?
 
அட கொடுமையே காப்பாத்த
வந்தவள் என்ன சொல்லிட்டான்
அருமையான கதை தொடக்கம்
 

Advertisement

Advertisement

Back
Top