NENA 17

Advertisement

Punitha oru pakkam neriya vedhanai paduthi achu.. ippo roopini mottai karuthai vera . Vijay ithai serious eduthu ka mattan .. nice epi sis
 
:love::love::love:

ஏம்மா ரூபிணி உனக்கெதுக்கு இந்த வேலை........ அது லவ் பண்ணுறவங்க பாடு.......
அவங்களே பிரிஞ்சிருக்கும் போது உனக்கென்னன்னு போகவேண்டியது தானே........
நீ விஜயை குழப்புற...... அவன் என்ன பண்ண போறானோ???
ராஜேஷ் தெளிவாகிட்டான்..........

இந்த புனிதா ஜெனியை குழப்புறா....... அக்கா தங்கச்சிக்கு அறிவுரை சொல்லும் போது கொஞ்சம் தங்கையை பற்றியும் கொழுந்தனார் பற்றியும் யோசிச்சிருக்கலாம் ரெண்டு பெரும் எப்படினு......

விஜய் ஜெனி லவ்ஸ் நல்லா போச்சு....... இனி என்ன நடக்க போகுதோ???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top