Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NETE -01

Advertisement

Shambavi Chandran

Member
Member
ஹாய் பிரண்ட்ஸ்,

வணக்கம்..கனவு பட்டறை கதை போட்டியில் கலந்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. என் பெயர் ஷாம்பவி சந்திரன். என்னை பற்றிய விவரங்களை கூறுவதை விட என் அடையாளங்களை மறைத்து என் கதையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அறிய ஆவலாக உள்ளேன். வழக்கமாக நமது வாழ்வில் நடக்கும் யதார்த்தமான நிகழ்வுகளை சில கற்பனை கலந்து என் பாணியில் கொடுத்திருக்கிறேன். கதை படித்து உங்களுக்கு பிடித்திருந்தால் வழக்கம் போல யூட்யூபர்ஸ் சொல்வது போல லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க & ஏதாவது குறை இருந்தா கண்டிப்பா சொல்லுங்க திருத்திக்குறேன். வாரம் மூன்று பதிவுகள்..திங்கள், புதன், வெள்ளியன்று கண்டிப்பாக வந்துவிடும். ஹீரோ, ஹீரோயின் யாரு, இது என்ன மாதிரியான கதை னு இன்ட்ரோ கொடுக்கிறதுக்கு பதிலா நேரடியா என் கதைக்குள்ள வந்து தொலைந்து பார்த்து தெரிஞ்சுக்கோங்க. Wishing Good Luck to all the Writers participating in this Contest.😊😊

உங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்த்து ஆவலுடன்..
ஷாம்பவி சந்திரன்.

Here comes the first episode👇👇

 

Attachments

  • eiCATCL30828.jpg
    eiCATCL30828.jpg
    343.4 KB · Views: 7
  • images.jpeg
    images.jpeg
    52.8 KB · Views: 7
Top