Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NETE - 04

Advertisement

இந்த பயணம் இப்படி எல்லாம்
தேவையா
படிக்கவே பயமா இருக்கு
எப்படியோ அவ காதல
புருசன் கேக்கற மாதிரி
சொல்லிட்டா
 
இந்த பயணம் இப்படி எல்லாம்
தேவையா
படிக்கவே பயமா இருக்கு
எப்படியோ அவ காதல
புருசன் கேக்கற மாதிரி
சொல்லிட்டா
இப்ப இருக்கற சில பசங்களுக்கு vibe தான் முக்கியம் னு அவங்க லைப்பை தொலைச்சிடறாங்க..பயப்படாம படிங்க மா.. everything will happen for a reason
 
அருமையான பதிவு 🤩🤩🤩
கோபி.... fallsக்கு போறதுக்கு முன்னாடியே அவனோட fallsஅ திறந்து விட ☹️☹️☹️ ஹீரோயின் பாறை வழுக்கி கீழே விழ 😱😱😱 ஹீரோ கரெக்ட் டைமுக்கு என்ட்ரி கொடுத்து ஆபத்பாந்தவனாக வந்து கையில் தாங்க 🥰🥰🥰 ஒரே அட்வென்ச்சர் தான் போங்க 🤓🤓🤓🤓
 
Glad u r enjoying this Priya🧡🧡..Thank u😍
 
Top