Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NETE - 11

Advertisement

Seeing ur Meme😀😀😀🤣🤣🤣...chanceless..
but I like ur opinion like பொண்டாட்டி னு யாரையும் கூட்டிட்டு வந்துடாதீங்க..இதோ போறேன் அவள கூட்டிட்டு வர்றதுக்கு..கன்யா விஷ்வா கூட தான் சேரனுமா என்ன? சிங்கிளா சாதிக்கமுடியாதா சொல்லுங்க? நாம புதுசா சாதிக்க வைப்போம் ஓகே? எஸ் டியர் உமா நிம்மிய புரிஞ்சிகிட்டாங்க..Thanks n love u for Memes🥰🥰🥰🥰
ஆல்ரெடி அப்படி தானே இருந்தா சிங்கிளா தொழிலையும் குடும்பத்தையும் பார்த்துகிட்டு... விஷ்வாவோட காதலை மட்டுமே வச்சுக்கிட்டு பையனும் அவளும்ன்னு இருந்தா....
ஆனா இப்போ பையனும் சொந்தம் இல்லை விஷ்வா வந்தும்....😐😐😐😐😐😐😐
எந்த அளவுக்கு கலங்கிப் போய் இருப்பா இப்போ.... 🥺🥺🥺🥺
இத்தனை நாள் ஒளிஞ்சு இருந்த விஷ்வா வேணாம் தான்.... 😖😖😖😖😖
 
இத்தனை நாள் ஒளிஞ்சு இருந்த விஷ்வா வேணாம் தான்....
ஏதே விஷ்வா வேணாமா? 😳😳அடேய் அவனை விட்டுட்டு புது ஹீரோக்கு நான் எங்க போக? Vishwa is her strength n weakness..Adjust karo yaar😆😆
 
Last edited:
ஆல்ரெடி அப்படி தானே இருந்தா சிங்கிளா தொழிலையும் குடும்பத்தையும் பார்த்துகிட்டு... விஷ்வாவோட காதலை மட்டுமே வச்சுக்கிட்டு பையனும் அவளும்ன்னு இருந்தா....
ஆனா இப்போ பையனும் சொந்தம் இல்லை விஷ்வா வந்தும்....😐😐😐😐😐😐😐
எந்த அளவுக்கு கலங்கிப் போய் இருப்பா இப்போ.... 🥺🥺🥺🥺
இத்தனை நாள் ஒளிஞ்சு இருந்த விஷ்வா வேணாம் தான்.... 😖😖😖😖😖
இது என்ன டா ஹீரோவுக்கு வந்த சோதனை 😥 😥 😥 ஹீரோ ஹார்மி ஹீரோவை வேண்டாம்ங்கிறாங்க ☺️☺️☺️☺️
 
ஏதே விஷ்வா வேணாமா? 😳😳அடேய் அவனை விட்டுட்டு புது ஹீரோக்கு நான் எங்க போக? Vishwa is her strength n weakness..Adjust karo yaar😆😆
அப்படி வாங்க வழிக்கு....🤭🤭🤭.
அப்போ இனிமே சிங்கிளா சாதிக்கட்டும் புதுசா யோசிப்போம்ன்னு எல்லாம் சொல்லக் கூடாது....😛😛😛😛😛
 
இது என்ன டா ஹீரோவுக்கு வந்த சோதனை 😥 😥 😥 ஹீரோ ஹார்மி ஹீரோவை வேண்டாம்ங்கிறாங்க ☺️☺️☺️☺️
அப்போ அப்போ இப்படி தான் செல்லமா கோச்சுப்போம் அப்புறம் சேர்ந்துப்போம்.... 🤪🤪🤪🤪🤪
 
அப்படி வாங்க வழிக்கு....🤭🤭🤭.
அப்போ இனிமே சிங்கிளா சாதிக்கட்டும் புதுசா யோசிப்போம்ன்னு எல்லாம் சொல்லக் கூடாது....😛😛😛😛😛
ஓ போட்டு வாங்கினீங்களா என்க்கிட்ட?🙄🙄இன்னும் நமக்கு பயிற்சி வேண்டுமோ?😰😓😓
 
Top