NETE - 30

Advertisement

சூப்பர் எபி🥰😍
வாழ்த்துக்கள் அவி மகிழ்... 🥰🥳🤩
கருடனும் கன்னியும் சேருறதுக்கு வைட்டிங்... சீக்கிரம் சேர்த்து வெச்சிடுங்க...🤗🤗
தேவ் எப்பயும் அம்மா புள்ள தான்... 👩‍👦👩‍👦🥰🤗
 
மகிழ்ச்சியான பதிவு 🤩🤩😍😍🥰🥰♥️♥️❤️❤️💓💓💞💞💕💕💗💗💖

பெரியோர்களின் ஆசியுடன் ☺️☺️☺️ கிஷோரின் அட்டகாசத்துடன் ☺️☺️ அவினாஷ் _ மகிழ்மொழி திருமணம் இனிதே நடந்தேறியது 🥰🥰🥰

விஷ்வா தன் வான்கண்ணியை கலாய்ப்பதும் அதற்கு தேவ்வின் முறைப்பும் என்று கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் மனதிற்கு நிறைவான பதிவு ❤️♥️♥️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top