Nimir Episode 7.1

Advertisement

விளக்கைத் தேடி விட்டில் பூச்சி தானே வலியப் போய் மாட்டிக்கிச்சு
படிப்பு, ப்ராஜெக்ட்டுன்னு ஒழுங்காக போய்க்கிட்டிருக்கும் வாழ்க்கையை வெண்மதி தானே கெடுத்து கொண்டாளே

தோழியிடமாவது விஷயத்தை பகிர்ந்திருந்தால் அவளாவது காப்பாற்றுவாளே

ஒரு தவறும் செய்யாத பொழுதே கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு குற்றம் தேடும் பெரியம்மாவுக்கு இவளே லட்டு போல சான்ஸ் உருவாக்கித் தர்றாளே

ஏதோ ஒரு தப்பில் வெண்மதி மாட்டப் போறாளோ?
பெரியம்மா இனி தேளாகக் கொட்டப் போகிறாள்
 
வயசுக் கோளாறில் காதல் ஊதல்-ன்னு இப்படி போனால் வெண்மதி எப்படி எப்போ நிமிர்வாள்?
பெரியம்மாவிடம் அடிமையாக இருக்கும் பெற்றோரை எப்படி நிமிர வைப்பாள்?
எனக்கு நம்பிக்கையில்லை
ஒருவேளை பட்டுத்தான் திருந்துவாளோ?
 

Advertisement

Advertisement

Back
Top