Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NTVM EPI-2

Advertisement

shasha keerthi

New member
Member
ஷண்மதி தந்தை சென்னை செல்கையில் முகிலனுக்கு‌ 4வயது மதி‌2வயது சக்தியும் முகிலனும் சமவயது 3மாதமே வித்யாசம். முகிலன் கோவையிலுள்ள பள்ளி கல்லூரியில் முடித்தார்.. அதுவும் ஹாஸ்டல் வாசமே.. ஏப்ரல் மே லீவுக்கு மட்டுமே சொந்த ஊர் திரும்புவான். ஏதேனும் விஷேசங்களுக்கு மாமா அத்தை குழந்தைகளுடன்‌ வந்து சென்று உள்ளனர்.. வருடங்கள் ஓட பசங்களுக்கு‌ படிப்பு லீவ்‌ இல்ல ஆபிசில் என்று ஊர் செல்லவில்லை... ஆனாலும் பிள்ளைகள் வளர்ந்து ஆச்சி தாத்தா கூட போனில் வீடியோ கால் மூலம் பேசிக் கொண்டு தான் இருந்தனர்.
இவள் சக்தியுன் பள்ளி கல்லூரி விடுமுறைக்கு வந்து செல்வாள்.. பாவம் முகிலன் அப்படி வராமல் போனது நேரமோ ஏனெனில் இவன் பெரிய பரிட்சை விடுமுறைக்கு தான் வருவான் மற்ற விடுமுறையில் நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா செல்வான்... அதனாலே இருவருக்கும் இடையே அறிமுகம் இல்லாமல் போனது.
முகிலன் MBA முடித்த கையோடு அவன் தந்தை எஸ்டேடை அவன் கையில் தர இப்போ வேனாம் பா நா கத்துக்க இன்னும் நிறைய இருக்கு சோ நா இங்க மொத ஒரு தொழிலாளியா இருக்கேன்.. என்னால மேனேஜ்பண்ண முடியும்‌ போது கேக்றேன் அப்போ தாங்க... ஒரு நல்ல முதலாளியா‌ இருக்க என்னோட‌ தகுதிய நா இன்னும் வளத்துகனும். இப்போதைக்கு நம்ம எஸ்டேடிலே வேல பாக்றேன். சரியா என கேட்க சரி என்றார் அவருக்கு வேற வழியும்‌இல்லை அவன் சொல்வதும்‌‌ சரியென்றேபட்டது.
கடந்த ஒருவருடமாக வால்பாறையில் வாசம்.. குறுகிய காலத்தில் பல பகுதிகளில் பல நுணுக்கங்களை கற்று தேர்ந்து இருந்தான்.. பல ஆடர்களை சுலபமாக முடித்து கொடுத்து அவனுக்கென தனிப்பெயரை வாங்கியுள்ளான்.. இவனை தெரியாதவர்கள் இல்லை என வளர்ச்சி பெற்று சிறப்பான முறையில் எஸ்டேட்டில் தேயிலை ஏற்றுமதி மற்றும் ஏலக்காய் மிளகு போன்ற சிலவற்றையும் பயிரிட்டு ஏற்றுமதி செய்கிறான். தரமான முறையில் செய்வதால் இவனது மிளகு ஏலக்காய் நல்ல விலைக்கு விற்பனை பெறுகிறது.
சரி வாங்க உள்ள என்னாச்சு பாக்கலாம்...
அவன் உள்ளே வருகையில் வரவேற்று என்னமோ யாருமில்லா ஹால் தான். அதிகாலையில் தேயிலை லோடு ஏற்றி அனுப்பவேண்டி 3மணியலவில் சென்று இப்ப தான் வந்தான் பசி வேறு வயிற்றில் குத்தாட்டம் போட சாப்படுபோட ஆள் இல்லை எனவும் அதில் இன்னும் கடுப்பானவன் அங்கிருந்தே ஆச்சி என கத்த.
இந்தா வந்துடேன் என வந்தவர் ஏன்டா கத்தி ஊர கூட்ற புள்ளயே டைட்டா வந்துருக்கு தூங்க சொல்லிருக்கேன் கத்தி எழுப்பிறாத.. இப்ப உனக்கு எண்ண?
எதே எனக்கு எண்ண வா ... கிழவி பசில காதடைக்குது வந்து சாப்பாட்ட போடு 3மணிக்கு எழுந்தது..‌எதாஇருந்தாலும் அப்றம் பேசிக்கலாம் என சாப்பாட்டு மேஜை நோக்கி சென்றான்...‌ பசி என்றவுடன் விளையாட்டை விட்டு சமையலறை சென்று சுட சுட‌ இட்லியும் கறிகுழம்பும் கொண்டு வந்து தட்டில் பரிமாறி அடுப்பில் தோசைகல்லை வைத்தார்.. தன் பேரனுக்கு பிடித்த கறிதோசையை நல்ல மொறுகலாக ஊற்றி வந்து தட்டில் வைத்தார்.. ‌‌ எத்தன‌ உணவு இருந்தாலும் கறிதோசை என்றால் முகிலன் கணக்கில்லாமல் உண்பான் அதை ஆச்சியும் நன்கு அறிவார். தோசை கண்ட அவனின் முகம் சட்டென மலர்ந்தது. . ஆச்சி நா ஆச்சி தான் ஐ லவ் யு ஆச்சி என அவர் கன்னம் கிள்ளி‌கொஞ்ச கரெக்டா அங்க என்ட்ரி‌ கொடுத்தார் ஆச்சியின் சரிபாதி... என்ற பொண்டாட்டி கன்னத்த வுட்றா வலிக்க போது என...
ஆச்சி எப்டி தா தெரியுதோ நா உன்ன கொஞ்சும் போது மட்டும் கரெக்டா மூக்கு வேர்த்துரும் போல வந்துருவாறு கிள்ளாத கொஞ்சாத நு அவன் ஆச்சியிடம் புலம்பி வேணும்னே ஆச்சிக்கு கன்னத்தில் முத்தமிட்டு சிட்டாக கிச்சனில் மறைந்து விட்டான்.
டேய் அவ என்ற பொண்டாட்டி... சின்ன பிள்ளனு நெணப்பு கண்ணாலம் கட்டி உன்ற பொண்டாட்டி கொஞ்சாம இன்னும் ஆச்சி பின்ன கொஞ்சிட்டு‌ திரிற என அவர் பேசி கொண்டே செல்ல தட்டை கழுவி வந்தவன் ஆச்சி மாதிரி பொண்ண பாரு கட்டிக்றேன் அப்றமும் ஆச்சிய தான்‌மொத கொஞ்சுவேன் என்னா ஓகே வா... மேலும் பேசி தாத்தாவின் பிபி ஏற்றி பின்ன அவன் வேலையை கவனிக்க எஸ்டேட் சென்றான்.
காலை10மணி அடிக்க அப்போது தான் ஷண்மதி உறக்கம் கலைந்து தன்னை சுத்தப்படுத்தி கீழே‌ சென்றாள்...அவளை கண்டதும் வா கண்ணு சாப்டலாம் என‌அழைக்க "தாத்தா எங்க ஆச்சி பாக்கலயே வந்ததுல இருந்து " "அவங்க நீ வருமுன்ன‌தான்‌ தோட்ட பக்க போனாங்க.. வந்ததும் நீ வந்தேனு சொல்லிட்டேன் நீ தூங்கிட்டு இருந்த , புள்ளய எழுப்பாதனு‌ சாப்டுட்டு எஸ்டேட் போனாறு மத்திய சாப்பாட்டுக்கு வந்துடுவாக. நீ வா‌" என மதிக்கும் இட்லி‌ கறிகுழம்பும் சூடாக ஊட்டி விட்டார்.
பிறகு சிறிது நேரம் பழைய கதைகள் பேசி வீடியோ காலில் அன்னை தந்தையிடம் அலாவி ஆச்சியுடன் அனைவரும் பேசி முடிக்க மணி12 அடித்தது.. அவ்ளோ பெரிய வீட்டில் பல வேலையாட்கள் இருந்தாலும் சமையல் செய்வது என்னவோ ஆச்சி தான்..அதுவும் வீட்டாட்களுக்கு அவரே நின்று பரிமாறி வயிறும்‌ மனமும் நிறைய செய்வார்.
நேரம்‌12யை கடக்க அவர்‌‌‌ கிச்சன் சென்று இன்றைய சமையலுக்கு தேவையான காய்களை‌ கூட மேல் வேலை பார்க்கும் கனகாவிடம் நறுக்க தந்துவிட்டு அரிசி கலைந்து உலை வைத்தார். ஆச்சி செய்வதையே பார்த்த மதி ஆச்சி இன்னைக்கு நா செய்யட்டா என கேட்க, "என்னாத்தா செய்ய போற " " அது நா சமைக்கட்டா ஆச்சி ப்ளிஸ் ப்ளிஸ்" என கொஞ்ச தன் பேரனை எண்ணி சிறு ஜெர்க் வந்தாலும் ஆசையாய் கேட்கும் பேத்திக்கு நோ சொல்ல மனமில்லாத ஆச்சி எஸ் சொல்ல , சந்தோஷமாக சமைக்க ஆரம்பித்தாள்...
முதலில் சிறிது நெய் மணக்கும் கேசரியும் பால்பாயாசமும் செய்து வைத்தாள். பிறகு காய் நறுக்கி‌ இருந்தால் ஏற்றி இறக்குவது தானே கடகடவென கத்திரி முருங்கை மாங்கா சாம்பார், உருளை வறுவல், அவியல், வெண்டைக்காய் புளி குழம்பு, கீரை கூட்டு, தக்காளி ரசம், மோர் குழம்பு, அப்பளம் என ஒரு விருந்து ஒன்றே செய்து விட்டாள்... "ஆச்சி மெனு ஓகே வா வேற‌ எதாச்சு பண்ணணுமா சொல்லுங்க" என "எல்லா சைவமா ‌இருக்கே அந்த நெத்திலிய‌ பொரிச்சுட்டா போதும் அந்த வாசனைக்கே அவன் சாப்பிட்டுருவான்'...
" யார் ஆச்சி " அவன் தான் நீ வரும் போது லந்து ‌பண்ணிட்டு‌ இருந்தானே" என ஓ..‌ என்றதோடு நெத்திலிய‌ பொரிச்சு டைனிங் ஹாலில் எல்லாவற்றையும் அடுக்கி வைத்தாள். சரி ஆச்சி கசகசனு இருக்கு தாத்தா வரத்துக்கள்ள குளிச்சுட்டு வறேன் என மாடியில் உள்ள அவள் அறைக்கு சென்றாள்.

.. ஜீப் சத்தத்தில் அறை பால்கனியில் இருந்து எட்டி‌ பார்க்க தாத்தா பேரனுடன் ஜீப்பில் வீட்டுக்கு வந்தார்.. அவரை இறக்கி கைப்பிடித்து அழைத்து வந்து ஹால் சோபாவில் அமர்த்தி மீண்டும் வந்து வண்டிய கிளப்பி ஷெட்டில் விட்டு திரும்பி நடக்க சட்டென ஒரு‌ உள்ளுணர்வு யாரோ பார்ப்பது தோன்ற நின்று சுற்றி பார்வையை சுழற்ற கண்ணெட்டும் தூரம் யாரும் இல்லை, சட்டென மேலே நிமிர‌ இவள் தான் பார்த்து நின்றாள்... அதுவரை அவன் வீடு வந்தது முதல் அவன் செய்வதையே பார்த்து கொண்டு நின்றவள்‌ இப்படி தன்னை பார்பான் என‌எண்ணவில்லை. டக்கென பார்வை திருப்பி கொண்டாள் அவனிடம் மாட்டிக்கொண்ட நிலை. தலையில் தட்டி தன்னையே கேட்டுக்கொண்டாள் "இப்படியா மிட்டாய் கடைய பாக்கற மாதிரி பாத்து வெப்ப, நல்லா வெச்சு செய்ய பௌறான்" என‌ தன்னறையிலேயே நடை பயில இதையெல்லாம் ஒருவன் பார்பதை கூட அவள் அறியவில்லை...
 
Hi friends epi 2 posted... Font size ok vanu sollunga readers... Waiting for your valuable comments. ..
 
Nirmala vandhachu ???
Font size Okay ma
 
Top