பாப்பாக்கு போர்டு எக்ஸாம் ஸ்டார்ட் பண்றதுக்குள்ள முடிக்கணும். அப்புறம் பிஸியா இருப்பேன். எழுத முடியாது. அதுக்கு தான் இந்த ஓட்டம்.ஒரு மாதமாக சைட் பக்கம் வரலை இப்போ இரண்டு மூணு நாளா தான் படிக்க ஆரம்பித்து இருக்கேன் ...வர்றேன் வர்றேன் ஆத்தரேஆனாலும் ஆத்தரே! இவ்ளோ வேகமாபோனா நாம் என்ன பண்ண
![]()