Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Priya Milirvannan's யாழினியன்

Advertisement

Priya Milirvannan

New member
Member
வணக்கம் நண்பர்களே....
இது என்னுடைய முதல் முயற்சி. ஒரு சில வருடங்களுக்கு முன்பே என்னுடைய நாவலை தொடங்கிய நான் பல யோசனைகளும் சரியான வழிமுறைகளும் இன்றி என்னுடைய முயற்சியை என்னுடைய கணிப்பொறி தட்டச்சுடன் நிறுத்திவிட்டேன். முழு முதல் முயற்சியாக என்னுடைய எண்ணங்களுக்கு உயிரோட்டமாக இத்தளத்தினுள் இப்போது மனம் நிறைந்த தட்டச்சோட்டமாக உங்கள் முன் நான்.

என்றும் பிரியமுடன்...
பிரியா மிளிர்வண்ணன்

Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your new story ma 💐💐💐
 
Top