கண்டிப்பா கஷ்டமாதான் இருக்கும். வருந்துவான்தான். ஆனா அவன் வருந்தக்கூடாதுங்கறதுதான் மதுவோட ஆசை...நந்தனுக்கு மது உயிரோட இல்லனு பின்னாடி தெரிஞ்சாலும் அவனுக்கு கஷ்டமா இருக்கும்ல.....
யாழினிக்கு ஜோடி யாரா இருக்கும் ?????
மதுவோட ஆசையை நானும் என்னால முடிஞ்ச அளவு நிறைவேற்றப் பார்க்கிறேன்...
![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f609.png)
நாளைக்கு யூடில யாருக்கு ஜோடின்னு தெரிஞ்சிடும் டியர்...