Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

TN_Writer_013 அவர்கள் எழுதிய " நின் விழிகளில் கண்டேன் நேசம்"

Advertisement

சூப்பர் சூப்பர் ?அழகான விமர்சனம் ஜி?
விஷ்வா ,தமயா ,ஸ்ரீயை ,மறக்க முடியுமா ?
நீங்கள் எப்படி !இப்படி !எழுதுறீங்க என்று நமக்கும் சொல்லி தாங்க ....ஜி?
ஆன்லைனில் சொல்லி தந்தாலும் பிரச்சனை இல்லை நான் நல்ல மாணவியா கத்துக்குவேனுங்க?‍♀️?‍♀️
ஆத்தர்கள் அழகான கதைகள் தரதுனால அது தானா அருவி மாதிரி கொட்டுது ஜி???

Btw..உங்களுக்கே இது ஓவரா தெரியல..கதை சஸ்பென்ஸ் எல்லாம் புட்டு புட்டு வைத்து… ஹீரோ ஹீரோக்களை புகழ்ந்து, திட்டி, அதட்டி கொஞ்சி, மிரட்டி, கெஞ்சி ரசிக்கும் உங்களுடைய உயிரோட்டமான கமெண்ட்ஸ அடிச்சுக்கமுடியுமா?????
 
அச்சோ வெக்கமா வருதே?
 
ஹாஹா, கண்டிப்பா சகி. நானும் மறுக்கல. விஷ்வாவே தலைல மண்ணை அள்ளி போட்டுக்கிட்டான். இப்படி பலபேர் இருக்காங்க சகி. பெரிய மனசு பண்ணி எல்லாத்தையும் செய்து கொடுத்துட்டு, கடைசில எதையாவது செய்து தலைல மணலை அள்ளிக் கொட்டிக்குவாங்க.. ஸோ அவன் செயலை நான் நியாயப்படுத்த மாட்டேன்.

ஆனா அவன் அன்று இல்லைனாலும், என்றாவது தன் காதலை சொல்லி இருப்பான்.

சிறு சபலத்தினால் இரத்தினத்தை தொலைத்து விட்டான்னு சொல்லுறதை விட, அந்த சபலம் ஏற்படாம, அவங்க உடலளவில் கூடாமல் இருந்தாலும் இந்த பிரிவு நிச்சியம். அவன் காதலை மனம் திறந்து சொல்ல, அவள் பிரிந்து சென்றிருப்பது உறுதி!
இல்லைங்களா?
First of all thanks for accepting my point of view. It is really very very very sweet of you. You are such a humble soul.?????

அவன் காதல் சொன்ன மறுநொடியே விலகியிருப்பாள் தான்…பிரிவுகளும், தேடல்களும், வலிகளும் வேதனைகளும் கட்டாயம் தொடர்ந்திருக்கும்.

ஒருவேளை இந்தவொரு தடுமாற்றம் இல்லாமல் இருந்திருந்தால், விஷ்வாவின் “காத்திருப்புடன் கூடிய காதல்” இன்னும் இன்னும் உயர்வாக இருந்திருக்கும்.
 
'நன்றி'ங்குற வார்த்தையை தவிர வேறென்ன சொல்றதுனு புரியல சகி. ஸ்ரீ உங்க மனசைக் கவர்ந்தது ரொம்ப சந்தோசம்!

அவ சார்பா, உங்களோட இந்த அன்புக்கும், ஆதரவுக்கும் ரோஜாப் பூக்கொத்துகளையும், கோடான கோடி நன்றிகளையும் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

ஃபாதர்ஸ் டே'க்கு ஒரு நல்ல கதை படிச்ச திருப்தினு சொன்னிங்க.. இன்றைய நாளே இன்பமயமான ஃபீல் எனக்கு! ரொம்ப நன்றி சகி ??

விஷ்வா-தமா, ஸ்ரீயை மறந்துடாதீங்க ?❤
Definitely ma. One of the best stories I have read. ஆத்மார்த்தமான கதை???

Best wishes. Keep rocking.???
 
First of all thanks for accepting my point of view. It is really very very very sweet of you. You are such a humble soul.?????

அவன் காதல் சொன்ன மறுநொடியே விலகியிருப்பாள் தான்…பிரிவுகளும், தேடல்களும், வலிகளும் வேதனைகளும் கட்டாயம் தொடர்ந்திருக்கும்.

ஒருவேளை இந்தவொரு தடுமாற்றம் இல்லாமல் இருந்திருந்தால், விஷ்வாவின் “காத்திருப்புடன் கூடிய காதல்” இன்னும் இன்னும் உயர்வாக இருந்திருக்கும்.

கண்டிப்பா சகி ! இந்த கருத்தை என்னால மறுக்க முடியல.. ஏத்துக்குறேன் ❤️ கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணதா நினைச்சிக்கிறேன் ?❤️

பட் ஒன்திங், விஷ்வாவோட பதினைந்து வருட சன்னியாசம், இந்த சபலம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னுமே நீடித்துக் கொண்டு தான் இருந்திருக்கும். வாழ்நாள் பூராக நீடித்திருக்கவும் வாய்ப்புண்டு!

தமயந்தி, தான் வெறுக்கும் சென்னைக்கு வர முதல் காரணமே ஸ்ரீ! குற்றவுணர்ச்சி தீர முன்பே விஷ்வஜித்தை மீண்டும் வீட்டுக்கு வந்து செல்ல அனுமதிக்கக் காரணம் ஸ்ரீ! சலிப்புத் தட்டிய அவளது வாழ்க்கைக்கு இத்தனை வருடங்கள் உயிர்ப்பூட்டியது ஸ்ரீ!

அந்த ஸ்ரீயே, விஷ்வாவின் சிறு சபலத்தினால் உருவானவள் தானே? அவள் இல்லையென்றால், தமயந்தியின் வாழ்வில் ஒரு பிடித்தம் இருந்திருக்காது. இந்தப் பதினைந்து வருடங்கள் மிக மோசமாக கடந்து போயிருக்கலாம், இல்லைங்களா?

?

இதுக்கு மேல என்னனு சொல்றது! உங்க பாயிண்ட் ஆஃப் வியூ என்னனு எனக்கு புரியுது சகி. நான் என் பக்க நியாயத்தை சொல்ல வர்றேன். இந்த சபலத்தை கதைக்குள் உட்புகுத்துவதற்கான காரணத்தை சொல்ல வரேன். ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்!

அதுவுமில்லாம, கதையாக இருப்பினும் அது சமூகத்துக்கு ஏதாவது கருத்து சொல்லுற மாதிரி இருந்தா நல்லாருக்கும்னு ஆசைப்பட்டேன்.

புள்ளைங்களைப் பத்தி யோசிக்காம எடுத்தான், கவிழ்த்தான்ங்குற மாதிரி முடிவுகள் எடுக்குற பெற்றோர், சின்னவங்க மனநிலையை அநேகமா புரிஞ்சிக்க தவறிடறாங்க இல்லையா? ஸ்ரீயை வைச்சு அதைப் புரிய வைக்கலாம்னு ஆசைப்பட்டேன். விஷ்வாவின் சபலம் இல்லாமல் இது சாத்தியம் இல்லையே?!

பைநல்லி, மை மைண்ட் வாய்ஸ் பீ லைக், 'நீ ரொம்ப அறுக்குற! போதும்பா, அவங்களை விட்டுறேன்!' ??
 
Definitely ma. One of the best stories I have read. ஆத்மார்த்தமான கதை???

Best wishes. Keep rocking.???
Once again, thank you so much sagi! போட்டி முடிவுகள் அறிவிச்சதும் உங்களுக்கு தனியா வந்து நன்றி சொல்லுவேன். உங்க ஆதரவு அளப்பரியது.
நன்றி ?
 
Top