Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 10

Advertisement

அலர் கேள்வி சரி ஆனா தப்பான ஆளை கேட்கிற மாதிரி இருக்கே... சரண் தப்பு பண்ணலனா கீர்த்திக்கு குழந்தை எப்படி தெளிவா குழம்புது ரைட்டர் 😫😫😫😫
 
ரொம்ப தெளிவான அத்தியாயம் என்று சொல்லணும்னு எனக்கு ஆசை தான் ஆனால் என்ன செய்ய இவ்வளவு மோசமான பொய்யை சொன்னால் சகுனி கூட என்னை மன்னிக்க மாட்டாரு 🤫🤫🤫🤫🤫

இந்தாம்மா அலரு உனக்காக கீழ்ப்பாக்கத்தில் இருந்து ஸ்பெஷலா ஒரு வண்டி கூட்டிட்டு வந்திருக்கேன் அதுல ஏறி நீ பாட்டுக்கு பேசிட்டே போ 🤪🤪🤪🤪🤪

பாரதி கண்ட புதுமை பெண் , நேர் கொண்ட பார்வை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று எல்லாம் அலருக்கு யாருப்பா டைலாக் கொடுத்தா சிரிப்பா வருது எனக்கு 😁😁😁😁😁😁

இனம் மதம் ஜாதி என்று இன்னைக்கு அலரு பொம்பளை விஜய்காந்த்தா மாறிட்டா இந்த நாதன் மட்டும் குறுக்கே வரலன்னா பறந்து போய் சுவரில் மிதிச்சு தலைகீழ் சுத்தி வந்து எழிலுக்கு ஒரு உதை சரணுக்கு ஒரு உதை கொடுத்துருப்பா 🤼🤼🤼🤼🤼🤼

கீர்த்திக்காக நியாயம் கேட்டு பொங்கி கிட்டு இருந்த வக்கில் அக்கா அவ அப்பாவுக்கும் புருஷனுக்கும் சண்டை வந்ததும் நாம இதுவரைக்கும் எதுக்காக பொங்கி கிட்டு இருந்தோம்ன்னு மறந்து முழிக்க ஆரம்பிச்சுட்டாங்க 🤦🤦🤦🤓🤓🤓🤓🤓

அலரு மைண்ட் வாய்ஸ்:இந்த கதையிலையாவது நல்லா உணர்ச்சிகரமா வசனம் பேசி பேரு வாங்கிடலாம் என்று பார்த்தால் இந்த பக்கி பயலுக நடுவில வந்து கட்டைய போட்டுடானுங்க இப்போ ப்லோ வேர மறந்து போச்சே என்ன செய்ய சரி அப்பாவையும் புருஷனையும் சமாதான படுத்துற மாதிரி சமாளிப்போம் 🥰🥰🥰🥰🥰

எழில்: இந்த கேப்ல நம்ம எழிலு இவ விட்டால் விஜய்காந்த் மாதிரி வீர வசனம் பேசி நம்ம சாகடிப்பா பேசாமல் இந்த சரணை ஓங்கி அறை விட்டுட்டு எஸ்கேப் ஆகிடுவோம் 🏌️🏌️🏌️🏌️🏌️🏌️

சரண்: இப்போ இவ நம்ம பக்கம் தான் திரும்புவா நாமளும் கீர்த்திய கோவமா இழுத்துட்டு போற மாதிரி போய் கதவை சாத்திக்குவோம் 😜😜😋😋😜😜

யம்மா அலரு உனக்கு வாதாட கேஸ் இல்லைங்கிறதுக்காக சரண் மேல் கேஸை போட்டு உன் திறமைய காட்ட பார்க்குறியா அதுக்கு நாங்கள் விட மாட்டோம் 😜😜😜😜😜😜

அலரு நீ நாதனோட பொண்ணா இருந்து யோசிச்சா கேன தனமா தான் யோசிப்ப அதிலும் உன் அப்பன் பக்கத்தில நெஞ்சை பிடிச்சுட்டு உக்காந்ததும் உன்னோட கிட்னி ஒழுங்கா வேலை செய்யாமல் போயிட்டு 😆😆😆😄😄😄

🤐🤐🤐🤐🤐

இப்போ வரைக்கும் சரண் மேல் தப்பு இருக்க மாதிரி தோணல . 🥰🤔🤔🤔

இந்த கீர்த்தி ஏன் இப்படி நடந்துக்கிறாள் என்ன இருந்தாலும் அலர் உடம்புல ஓடுற ஏசியன் பெயிண்ட் தான அங்கயும் ஓடுது அதான் இப்படி நடந்துக்குது போல 😃😃😃😃😃

என்ன செய்ய யாரு மேல் தப்பு இருக்கு என்று கண்டுபிடிக்க முடியல அதான் அவசர பட்டு கீர்த்திக்கோ சரணுக்கோ பொங்கல் வைக்காமல் இப்படி கமெண்ட் பாக்ஸ்ல கலர் அடிச்சு விளையாண்டு கிட்டு இருக்கேன் 🧐🧐🧐🧐🧐🧐

நாதனுக்கு பொங்கல் வைக்கலாமேன்னு நீங்கள் கேட்கலாம் என்ன செய்ய இந்த நாதனுக்கு பொங்கல் வைக்க பானை செஞ்சு செஞ்சு பூமியில் உள்ள மண் எல்லாம் காலி ஆகிடுச்சு இனி நிலாவில இருந்து தான் மண் எடுத்துட்டு வந்து பானை செய்யணும் 🤩🤩🤩🤩🤩🤩🤩

ஆத்தர் ஒரு ஐயாயிரம் கோடி நிதி ஒதுக்கினால் நான் சோட்டா பீம் கிட்ட சொல்லி ஒரு ராக்கெட் பிடிச்சிட்டு போய் மண் அள்ளிட்டு வந்திடுவேன் சாக்கு பைக்கு காசு ஆகுமேன்னு கவலை படாதீங்க உங்களுக்காக அந்த பத்து ரூபாய் என்கிற பெரிய செலவை நானே ஏத்துக்கிறேன் நீங்க அந்த சின்ன செலவை மட்டும் ஏத்துகிட்டால் போதும் 😜😜😜😜😜
 
Last edited:
இந்த அலர் நிஜமாவே மூளையை அடமானம் தான் வைச்சிட்டா....

சொந்த புத்தி தான் இல்லை....சொல் புத்தியும் இல்லைனா என்ன பண்ண....
விதி வலியது
 
ரொம்ப தெளிவான அத்தியாயம் என்று சொல்லணும்னு எனக்கு ஆசை தான் ஆனால் என்ன செய்ய இவ்வளவு மோசமான பொய்யை சொன்னால் சகுனி கூட என்னை மன்னிக்க மாட்டாரு 🤫🤫🤫🤫🤫

இந்தாம்மா அலரு உனக்காக கீழ்ப்பாக்கத்தில் இருந்து ஸ்பெஷலா ஒரு வண்டி கூட்டிட்டு வந்திருக்கேன் அதுல ஏறி நீ பாட்டுக்கு பேசிட்டே போ 🤪🤪🤪🤪🤪

பாரதி கண்ட புதுமை பெண் , நேர் கொண்ட பார்வை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று எல்லாம் அலருக்கு யாருப்பா டைலாக் கொடுத்தா சிரிப்பா வருது எனக்கு 😁😁😁😁😁😁

இனம் மதம் ஜாதி என்று இன்னைக்கு அலரு பொம்பளை விஜய்காந்த்தா மாறிட்டா இந்த நாதன் மட்டும் குறுக்கே வரலன்னா பறந்து போய் சுவரில் மிதிச்சு தலைகீழ் சுத்தி வந்து எழிலுக்கு ஒரு உதை சரணுக்கு ஒரு உதை கொடுத்துருப்பா 🤼🤼🤼🤼🤼🤼

கீர்த்திக்காக நியாயம் கேட்டு பொங்கி கிட்டு இருந்த வக்கில் அக்கா அவ அப்பாவுக்கும் புருஷனுக்கும் சண்டை வந்ததும் நாம இதுவரைக்கும் எதுக்காக பொங்கி கிட்டு இருந்தோம்ன்னு மறந்து முழிக்க ஆரம்பிச்சுட்டாங்க 🤦🤦🤦🤓🤓🤓🤓🤓

அலரு மைண்ட் வாய்ஸ்:இந்த கதையிலையாவது நல்லா உணர்ச்சிகரமா வசனம் பேசி பேரு வாங்கிடலாம் என்று பார்த்தால் இந்த பக்கி பயலுக நடுவில வந்து கட்டைய போட்டுடானுங்க இப்போ ப்லோ வேர மறந்து போச்சே என்ன செய்ய சரி அப்பாவையும் புருஷனையும் சமாதான படுத்துற மாதிரி சமாளிப்போம் 🥰🥰🥰🥰🥰

எழில்: இந்த கேப்ல நம்ம எழிலு இவ விட்டால் விஜய்காந்த் மாதிரி வீர வசனம் பேசி நம்ம சாகடிப்பா பேசாமல் இந்த சரணை ஓங்கி அறை விட்டுட்டு எஸ்கேப் ஆகிடுவோம் 🏌️🏌️🏌️🏌️🏌️🏌️

சரண்: இப்போ இவ நம்ம பக்கம் தான் திரும்புவா நாமளும் கீர்த்திய கோவமா இழுத்துட்டு போற மாதிரி போய் கதவை சாத்திக்குவோம் 😜😜😋😋😜😜

யம்மா அலரு உனக்கு வாதாட கேஸ் இல்லைங்கிறதுக்காக சரண் மேல் கேஸை போட்டு உன் திறமைய காட்ட பார்க்குறியா அதுக்கு நாங்கள் விட மாட்டோம் 😜😜😜😜😜😜

அலரு நீ நாதனோட பொண்ணா இருந்து யோசிச்சா கேன தனமா தான் யோசிப்ப அதிலும் உன் அப்பன் பக்கத்தில நெஞ்சை பிடிச்சுட்டு உக்காந்ததும் உன்னோட கிட்னி ஒழுங்கா வேலை செய்யாமல் போயிட்டு 😆😆😆😄😄😄

🤐🤐🤐🤐🤐

இப்போ வரைக்கும் சரண் மேல் தப்பு இருக்க மாதிரி தோணல . 🥰🤔🤔🤔

இந்த கீர்த்தி ஏன் இப்படி நடந்துக்கிறாள் என்ன இருந்தாலும் அலர் உடம்புல ஓடுற ஏசியன் பெயிண்ட் தான அங்கயும் ஓடுது அதான் இப்படி நடந்துக்குது போல
😃😃😃😃😃

என்ன செய்ய யாரு மேல் தப்பு இருக்கு என்று கண்டுபிடிக்க முடியல அதான் அவசர பட்டு கீர்த்திக்கோ சரணுக்கோ பொங்கல் வைக்காமல் இப்படி கமெண்ட் பாக்ஸ்ல கலர் அடிச்சு விளையாண்டு கிட்டு இருக்கேன் 🧐🧐🧐🧐🧐🧐

நாதனுக்கு பொங்கல் வைக்கலாமேன்னு நீங்கள் கேட்கலாம் என்ன செய்ய இந்த நாதனுக்கு பொங்கல் வைக்க பானை செஞ்சு செஞ்சு பூமியில் உள்ள மண் எல்லாம் காலி ஆகிடுச்சு இனி நிலாவில இருந்து தான் மண் எடுத்துட்டு வந்து பானை செய்யணும் 🤩🤩🤩🤩🤩🤩🤩

ஆத்தர் ஒரு ஐயாயிரம் கோடி நிதி ஒதுக்கினால் நான் சோட்டா பீம் கிட்ட சொல்லி ஒரு ராக்கெட் பிடிச்சிட்டு போய் மண் அள்ளிட்டு வந்திடுவேன் சாக்கு பைக்கு காசு ஆகுமேன்னு கவலை படாதீங்க உங்களுக்காக அந்த பத்து ரூபாய் என்கிற பெரிய செலவை நானே ஏத்துக்கிறேன் நீங்க அந்த சின்ன செலவை மட்டும் ஏத்துகிட்டால் போதும் 😜😜😜😜😜
அய்யோ ஜி ...சிரிச்சு முடியல.....
உங்க ஆதங்கம் எனக்கு புரியுது....ஆனா என்ன செய்ய
 
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
இன்றைய பொங்கல் விழா இனிதே அலர் நடத்திவைத்தாள்.

எதுக்கு சரண் கீர்த்தியை ரூம் கூட்டிட்டு போறான் .
நான் உலையை அனைத்து விட்டேன். ஏனென்றால் ஆத்தர் பொங்கல் விழாவை கதாபாத்திரங்களை வைத்து சிறப்பாகவே நடத்துகிறார். 😆
 
Top