Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 10

Advertisement

லர் அக்கா பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு நீதி கிடைக்கணும்ன்னு பக்கம் பக்கமா வசனம் பேசினா எல்லாரும் கலாய்ச்சுட்டு இருக்கீங்க
எனக்கு என்னமோ court ல case கிடைக்காம இங்க தான் chance கிடைச்சதுனு வாதாடறது போல தோணுது:cool::cool::cool:
 
என்னடா நடக்குது இங்க.... 🧐🧐🧐🧐 இப்போ ஏன் இவ மூச்சை பிடிச்சு வசனம் பேசிட்டு இருக்கா...🙄🙄🙄 கோர்ட்க்கு கிளம்பிட்டு இருந்தவளை இங்க கூட்டிட்டு வந்து நிறுத்திட்டாங்க போல... பொங்கு பொங்குனு பொங்கிட்டா..... 🤣🤣🤣🤣🤣 இடையில எழிலையும் இழுத்து அலற விட்டுட்டா... 🤭🤭🤭
புருஷன் பொண்டாட்டி சண்டை., மாமனார் மருமகன் சண்டைன்னு ஒரு மாதிரி ஜாலியா போச்சு இந்த எபி.... 😂😂😂😅😅😅😅
உணர்ச்சிவசமா பேசிட்டு இருந்தவ ட்ராக் மாறி அப்பா புருஷன் அடிச்சிக்கவும் முழிக்கிறதும்., எழில் மாமனாரையும் அவர் பெத்த இரத்தினத்தையும் ஒன்னும் பண்ண முடியாம சரணுக்கு அரை விட்டதும் தான் ஹைலைட்டே...... 🤣🤣🤣🤩🤩

சரண் ரொம்ப பாவம்.. 😔
கீர்த்தி உண்மையாவே கன்சீவ் வா... 🤔
Enakum Same doubt 🧐 Keerthi pregnanta nadikira mathiri iruku
 
OMG 🤣🤣🤣🤣🤣🤣 என்னங்கடா இது எங்க அலர் அக்கா பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு நீதி கிடைக்கணும்ன்னு பக்கம் பக்கமா வசனம் பேசினா எல்லாரும் கலாய்ச்சுட்டு இருக்கீங்க..
இந்த ஹீரோ ஆர்மியே இப்படி தான் கல்நெஞ்சக்காரங்க🤧🤧🤧🤧🤧 சரி இருங்க பேபி அலர் அக்காக்கு ஜூஸ் பார்ஸல் பண்ணிட்டு வரேன் 😁❤️
ஜி எனக்கு என்னவோ அலர் அக்கா பெருசா பல்ப் வாங்குவாளோன்னு தோணுது 😥😥😥christmas-emoji.gif
 
Top