Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 13

Advertisement

அம்மாடி உன்னோட ருத்ரதாண்டவத்துக்கு சரண் மாதிரி அப்பாவி பய தான் கிடைச்சானா? :(
கீர்த்தியும் பாவம் தானே ஜி 🥺🥺🥺 யாருமே ஹீரோயினுக்கு சப்போர்ட் பண்ணாததால் இந்த கதையில் நான் ஹீரோயின் ஆர்மி 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
கீர்த்தி நாதனோட சொந்தம் என்று தெரிஞ்ச உடனே நீ எஸ்கேப் ஆகி இருக்கணும்டா சரண். 🤗🤗🤗🤗
இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிறியே 😔😔😔😔😔

எவ்வளவு அப்பாவியா பயந்த பொண்ணா இருந்து இருக்கா அவளை இந்த அளவுக்கு கடுமையானவளா மாத்துனது யாரு 🤔🤔🤔🤔🤔

பிரகாசம் தான் செஞ்ச தப்பை சரணை பயன்படுத்தி மறைக்க முயற்சி செய்றாரோ ...🤔🤔🤔🤔 அவர் கிட்ட இருந்து சரணை காப்பாத்த தான் இப்படி பண்றாளா 🤭🤭🤭🤭🤭

கீர்த்தி நீ சரணுக்கு நல்லது பண்றியா இல்லை கெட்டது பண்றியா என்று புரியல 🤦🤦🤦🤦🤦

அது எப்படிம்மா கீர்த்தி உங்க குடும்பத்தில் எல்லோருக்கும் கல்யாணத்துக்கு பிறகு கிறுக்கு பிடிச்சிருது. 🤓🤓🤓🤓🤓

உங்க குடும்பத்துக்கு வாக்க பட்டு வந்து யாராவது நிம்மதியாக இருக்காங்களா....வளர் , எழில், சரண் என்று பாதிக்க படுறவங்க லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கு 🤣🤣🤣🤣🤣

அம்மாடி கீர்த்தி உங்க குடும்பத்தில உள்ளவங்க வாயை திறந்து பேசினாலே எங்களுக்கு பாதி புரியாது இதுல நீ வேற கண்ணாலே பேசிகிட்டு இருக்க 🥰🥰🥰🥰🥰🥰🥰

நான் எல்லாம் ரொம்பவே சாஃப்ட் ஹார்ட் ப்பா 🫀🫀🫀🫀🫀🫀
ஜி லிஸ்ட்ல ரைட்டர் பேர் மிஸ்ஸிங்😁 அவங்களாவது வாக்கப்பட்டு நிம்மதி இழந்தாங்க ஆனா நான் 😭😭😭😭😭😭 உங்களை எழுத நினைச்சது ஒரு குத்தமாடான்னு நொந்து போயிட்டேன்.... அப்புறம் நானும் உங்கள மாதிரி ரொம்பவே soft hearted தான்... நிஜமாவே எனக்கு கீகீ அக்கான்னா பயம்🥺🥺
 
எனக்கு கீகீ அக்கா பார்த்து எல்லாம் பயமா இல்லை....🤣🤣🤣🤗🤣

இந்த அலர் அக்கா பார்த்து தான் பயமா இருக்கு. 🙈🙈🙈🙈🙈🙈

கீகீ யார் பேச்சையும் கேட்காமல் அவ இஷ்டத்துக்கு ஆடுறா அது ஒன்னும் பிரச்சினை இல்லை 🤓🤓🤓🤓🤓🤓

ஆனால் இந்த அலர் அந்த அவதி நாதன் பேச்சை கேட்டு ஆடுறா அது தான் பெரும் பிரச்சனையாக இருக்கு 😈😈😈😈😈😈

நீங்கள் தான் நாதன் குடும்பத்துக்கு தலைவியே 🥰🥰🥰🥰🥰
 
Disclaimer போட்டு மிரட்டுறீங்க writer jii.... ரொம்ப பிஞ்சு மனசு பார்த்து பண்ணுங்க....😰😰😰

கலைவாணி அம்மா சூப்பர்....👍 பையன் மேல நிறைய நம்பிக்கை... நல்ல புரிதல்... எதுவும் தெரியாமலும் கீர்த்தியை ஏத்துகிறது சூப்பர்..... ❤️

எழில் கீர்த்திகிட்ட காட்டுற அன்பு அக்கறை எல்லாம் அருமை.... 😍

சரண் கீர்த்திக்கு என்னாச்சோன்னு பரிதவிக்கிறான்...🥺 ஆனா அவ என்னடா ன்னா யாரையோ பழி வாங்க அவனை பந்தாடுறா.... நல்லவனுக்கு காலம் இல்லை... 😓
 
ஏதே !! நானே பாவம் 🥺🥺🥺🥺
 
நல்லவனுக்கு காலம் இல்லை... 😓

Very true words dear... well said ❤️❤️❤️❤️
 
Top