Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 14

Advertisement

lift please 😁 எனக்கும் ஒரு சீட்
என்ன ஒரு தன்னடக்கம்... அந்த வண்டியே உனக்காக தான்.... நிறைய பேரு வெச்சு கதை எழுதினாலும் நீ வெக்கற சோறு நல்லா தான் இருக்கு...
 
சரண் குழந்தை இல்ல ஆனா சரண் செய்த தப்புககும் சேர்த்துதான் கொடுமை நடக்குது
இருக்கு ஆனா இல்லை மாதிரி இருக்கு
வேற என்ன தப்பு செய்தான் சரண் 🤔ஏர்வாடி ககு ரயிலதான் போக வேண்டும் போல குழம்பினவங்க எண்ணிக்கை ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு🤣
 
நீங்கள் அதை எல்லாம் பொறுமையா சொல்லுங்க🤫🤫🤫🤫🤫🤫 இப்போ அந்த அலரை பார்க்க ராத்திரியில் தலை தெறிக்க ஓடுனானே அது என்ன ஆச்சு என்று மட்டும் சொல்லுங்க 😝😝😝😝
சொல்லிட்டேன் பாருங்க
 
என்ன ஒரு தன்னடக்கம்... அந்த வண்டியே உனக்காக தான்.... நிறைய பேரு வெச்சு கதை எழுதினாலும் நீ வெக்கற சோறு நல்லா தான் இருக்கு...
🙈🙈🙈
 
Top