மூமூக்கு ஒன்றும் ஆகாதில்லையில்ல சகோ..
Thank you sis ???Nice ud
சில சமயம் நாம் வேள்வியில் சில தியாகங்களை செய்ய வேண்டும் சிஸ் ???மூமூக்கு ஒன்றும் ஆகாதில்லையில்ல சகோ..
Thank you sis ???நல்ல பதிவு
மிக்க நன்றி சிஸ் ???எல்லா பகுதிகளையும் இப்பொழுது தான் படித்தேன். மிக மிக அருமை... கணித வினாக்கள் அற்புதம்... I feel like maths, digital circuits, game theory questions combined..எப்படி இப்படி??!!
மிகவும் நன்றி சிஸ் ???Wow, சூப்பர், சூப்பர்
கணக்கு புதிர் அருமையோ அருமை,
ப்ரமோதியஸ் எப்படி தெரிஞ்சது, லூனா தான் காரணமா, முமு க்கு என்ன ஆச்சு,
எப்படி, இப்படி புதிர் எல்லாம்,
அற்புதம்,
Super சகோ.. அருமையாக correlate pani irukeenga.. especially அந்த Tesla part...vera level....மிக்க நன்றி சிஸ் ???
General aave maths la konjam interest sis ??? but adha direct aah oru puzzle aah kekkama konjam oru level maadhiri change panna epdi irukum adhoda andhandha levels oda guardians oda power ah relate panna epdi irukkumnu oru chinna try pannen sis ??? but endha alavukku naan solli irukkenu terla but indha comment paathappa felt happy sis ??? edhachum demerits irundhaalum sollunga sis ? i will try to rectify it