Adhu dhaan Poseidon (Titan) nin puthisaalithanam ???மினர்வா மேத்யூ கிட்ட பேசும்போது எனக்கு தோணுச்சு மேத்யூ நல்லவன்னு அவன் படை திரட்டுவது டைட்டனை எதிர்த்து என்று தெரிந்தது. டைட்டன் சாகவில்லை என்று நினைத்தேன் ஆனால் பொசைய்டன் மேல் எனக்கு சந்தேகம் வரவே இல்லை அடுத்த யூடீசீக்கிரம் தாங்க பாஸ்.