VOTING வாக்குப் பதிவு - Till 15.08.2026 night 9 pm

Advertisement

Admin

Admin
Staff member
Member

ஹாய் பிரண்ட்ஸ்,​

இதோ கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை ன் முக்கிய கட்டம். இன்று முதல் வாக்கு பதிவு ஆரம்பம்.​

ஒரு வோட்டு முதல் பதினைத்து வோட்டு வரை பதியலாம்.​

கூகிள் பாரம் கீழே உள்ளது.​

ஆகஸ்ட் பதினைதாம் தேதி 15.8.26 வரை வாக்கு பதிவு, அதிலிருந்து ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் அதிகபட்சம் ஆகஸ்ட் இருபத்தி எட்டுக்குள் 28.8.26 முடிவுகள் அறிவிக்கப் படும்​

ஐந்திலிருந்து ஏழு கதைகள் பதிப்பிற்கு தேர்ந்தேடுப்படும், பரிசுத் தொகை மூவாயிரமும் அளிக்கப் படும். கலந்து கொண்ட அனைவருக்கும்​

ஆயிரத்து ஐநூறு ரூபாய் பணம்​

மற்றும்​

ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்,​

ஆக மொத்தம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கப்படும்.​

பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்​

 
நான் படித்த கதைகளுக்கு வாக்கு செலுத்திவிட்டேன் என்ற மகிழ்ச்சியோடு,அனைத்து எழுத்தாளர்களுக்கும், போட்டி நடத்தி அருமையான கதைகளை படிக்க வாய்ப்பு கொடுத்த மல்லிகாமணிவண்ணன் சிஸ்டருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
என்னுடைய கதைக்கும் வோட் போட்டு சப்போர்ட் பண்ணுங்க கைஸ் 🙏🏻😊
 
கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐
 
நானும் ஓட்டு போட்டு விட்டேன். எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
 
என் கதைக்கும் ஓட் பண்ணுங்க மக்கா


போட்டியில் கலந்துக்கிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் 🥰
 

Advertisement

Advertisement

Back
Top