ஹாய் பிரண்ட்ஸ்
இந்த சைட் ல நடந்த 'கனவு பட்டறை கதை தொழிற்சாலை A Novel Writing Contest 2020' முடிவுகள் மதிற்பிற்குரிய எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் அவர்கள் 26 ஜனவரி 2021 குடியரசு தினத்தன்று மாலை 4 மணிக்கு zoom மீட்டிங் மூலம் அறிவிக்கிறார்.
அதை தொடர்ந்து எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் அவர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறுகிறது.
போட்டியில் பங்கு பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் அனைத்து எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
அதற்கான Zoom லிங்க்: Join our Cloud HD Video Meeting
எப்படி யூஸ் பண்ணனும் னு தெரியாதவங்க இந்த படத்தில் இருப்பதை பாலோவ் பண்ணுங்க......
கம்ப்யூட்டர் & லேப்டாப் யூஸ் பண்ணுறந்தவங்களுக்கு........
இந்த லிங்க்
https://us02web.zoom.us/j/86305281656?pwd=ZmpUQ1FRNUZjZFJtSmpHUE5oNVdRUT09
கிளிக் பண்ணினதும் இந்த மாதிரி ஓபன் ஆகும்.
*************************
படம் 1
படம் 2
படம் 3
படம் 4
படம் 5
படம் 6
படம் 7
படம் 8
படம் 9
Zoom Meeting உள்ளே போய்டும். Host allow பண்ணினதும் உள்ளே போய்டும்.
அனைவரும் வருக...

- இப்போவே ட்ரை பண்ணுறவங்க இங்கே குடுத்திருக்கிறதை அப்படியே பாலோவ் பண்ணுங்க...
- 26ம் தேதி 3:30க்கு மேல ட்ரை பண்ணுறவங்க படம் 3-க்கு பிறகு படம்-7-ல் இருந்து தொடரவும்...