Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

ஹாய் தேவதையின் தேவதூதன் அவன் 18 எபி போஸ்ட் பண்ணிட்டேன்.... படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க கைஸ் 💖✨
@Nimmi Novels சிஸ் எப்போ நெஸ்ட் எபி வரும்.... முக்கியமான இடத்துல நிறுத்தி வெச்சி இருக்கீங்க சீக்கிரம் நெஸ்ட் எபி தாங்க
ஹாய் பிரண்ட்ஸ்!

மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே – அத்தியாயம் 21 படித்து விட்டு, உங்கள் மேலான ஆதரவை தொடர்ந்து தாங்க!
  • Love
Reactions: Mrs.Gnanasekarr
L
Lavanya Rajesh
L
Lavanya Rajesh
அப்பப்போ, என் கதைக்கும் கமெண்ட்ஸ் லைக்ஸ்
,இல்ல ஒரு ஆங்ரி பேர்ட் ஆவது போட்டுட்டு போங்க! ஆளே இல்லாத டீக்கடையில் டீ போட்டுட்டு இருக்கிற சிங்
மாதிரி பீல் ஆகுது!. (தொடர்ந்து கமெண்ட் போடுகிற சிஸ்டர்ஸ் அனைவருக்கும் நன்றி!)
எல்லாரும் ஓடியாங்க ஓடியாங்க...
மன்னவன் எபி 6 வந்தாச்சு
காரு ஆர்மி எல்லாம் ரெடியா இருங்க ப்பா... இப்போதான் எழுத ஆரம்பிச்சுருக்கேன்... சீக்கிரமே ஒரு சம்பவத்தோட வரேன்
@ஆராதனா துரை பன்னிரண்டு மணிக்கு எபி வரும் படிக்கனும்னு முழித்த ஆள் இப்போ வரைக்கும் தூங்கல அது லோ பிரஸர் ஆகி ஆஸ்பத்திரி போனது தான் மிச்சம் அதனால் உடனே கூகுள் பே செய்து விட்டு அப்படியே இரண்டு யூடியாக தரும் மாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்
Top