New profile posts

Advertisement

ஹாய் தோழிகளே எனது மகன் 12th ரிசல்ட் வந்தாச்சு. மார்க்ஸ் எதிர்பார்த்த மாதிரி வரலைனாலும், பரவாயில்லாமல் இருக்கு. அதே மாதிரி உங்க யார் வீட்டிலெல்லாம் இன்னைக்கு பிள்ளைகள் ரிசல்ட் வந்ததோ அவங்க எல்லாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கங்களா💐💐💐💐💐
மக்களே 68. உளமாற உனதாகிறேன் - 11 லிங்க் ஓபன் ஆகுது... படிச்சிட்டு கமெண்ட்டுங்க டியர்ஸ்...🥰
வணக்கம் மக்களே,

உன்னாலே உனதாகிறேன் அடுத்த அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன்.

அன்புடன்

அசோகா.
போட்டி கதை 68.உளமாற உனதாகிறேன் - episode 10 posted frnds...
Back
Top