Skip to content
Post Views: 1,948
“அப்பறம் ஏன்டி? ஒரு வாரமா என் முகத்த பார்க்காமல் இருந்த?. சொல்லு” என்றதும்..
அவளோ குனிந்துக்கொண்டே “உங்க கண்ண என்னால பார்க்க முடியல,, உங்க கண்ணுல என் மேல வச்சுயிருக்க காதல் டன், டன்னா தெரியுது,, என்னால உங்க கண்ண பார்த்து பேச முடியல.”.
Advertisement
“அப்போ என்னை பாக்க மாட்டீயா?”.. என்றவன்..
அவளை தன்னை நோக்கி இழுத்து. அவளை அவன் கண்ணை பார்க்க வைக்க..
Advertisement
Advertisement
அவளோ இருக்கமாக அவள் கண்ணை மூடிய படியே அவனிடம்
இருந்தாள்..
Advertisement
“ஏய்,,, பொம்மலு பாரு டா” என்றான்..
அவளோ “முடியாது” என்பது போல் தலையாட்ட..
“அப்போ என்னை பாக்காம தான் என்னோடு குடும்பம் நடத்த போறீயா?””… என்றதும் சிரித்தாள்.. கண் திறக்காமலே.
அவளை தன்னோடு இன்னும் இருக்கி கொண்டவன்..”பிலிஸ்டா என்ன பாரு கண்ணம்மா” என்றதும்..
கண்திறந்தவள்.. அவனை பார்த்த
“அது என்ன கண்ணம்மா, எனக்கு என்னை கண்ணம்மான்னு கூப்பிட்ட பிடிக்காது, நீங்க எப்பையும் கூப்பிடற மாதிரி பொம்மா, பொம்மளு கூப்பிடுங்க..அது தான் எனக்கு பிடிக்கும்” என்று அவனிடம் செல்லம் கொஞ்ச..
“ஏய் என்னடி என்னால நம்ம முடியல, நீயா பேசுறது,, இவ்வளவு நாள் எங்க டி இந்த பேச்செல்லாம் வச்சு இருந்தா?” என்றவன்..
“நான் உன்னை பொம்மா,, பொம்மலு கூப்பிட்ட பிடிக்குமா?”..
“ஊம்ம்…” என்று தலையாட்டி அவனின் தோளில் தலைசாய..
அவளை தன்னோடு சேர்ந்து அணைத்திருந்தவன்,, அவளின் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து.
“பொம்மா, நா பொம்மலு” என்று சிரித்தான்..
வைஷு “ஊம்ம் பாவா” என்றதும்..
“கொல்லுறடி என்னை, இன்னொரு வாட்டி சொல்லு,பாவான்னு. உன்னை அப்படி பிச்சி சாப்பிடனும் போல இருக்கு.. என்னை என்னால கண்டோல் பண்ணமுடியல பொம்மா சொல்லு டி, பாவா சொல்லு… என்றதும்..
“முடியாது” என்றவள் அவன் அணைப்பில் இருந்து விலக பார்க்க..
“இப்படியே இரு என்னைவிட்டு விலகுன,, விலக முடியாத படி பண்ணியிருவேன்”…என்றவன்.. அவளை இன்னும் நன்றாக அணைத்துக்கொண்டே “பாவா சொல்லு” என்றான்..
“சொல்ல மாட்டேன்” என்றவள் அவனின் அணைப்பில் இருந்தது விலக பார்க்க..
அவளை அப்படியே கட்டியணைத்தவாறே தூக்கிய படியே சோபாவில் சரிய..
வைஷுவுக்கு அவன் அணைப்பு மூச்சு முட்ட “பாவா போதும்” என்க..
“இன்னொரு வாட்டி கூப்பிடு விடுறேன்” என்றான்..
அவள் மீண்டும் “பாவா” என்றதும்..
ஆவேசமாக அவளுக்கு முத்தமிட ஆரம்பித்தாள், முத்தம் அவள் முகம் முழுவதும் முடிந்து, அவள் மேனி முழுக்க வலம் வர,,
“பாவா, பாவா” என்றவளின் குரல் சத்தம் முணங்கலாகவே வர..
அவளின் பாவா என்ற அழைப்பில் தன்னை தொலைத்தவன்,, அவளை முத்தங்களால் நிறப்ப.. அவனின் செய்கையை தாழ முடியாதவள் அவனின் சட்டையை இருக்கமாக பிடித்து இருந்தாள்..
அவளின் “போதும் பாவா, போதும்” என்ற வார்த்தை கேட்டவன், போதும் என்ற சொல்லிய வாய்யை தன் இதழ் கொண்டு மூட..
அவள் அதிர்ச்சியாக கண்திறந்து அவனை பார்த்தவள்.. அவனின் கண்ணீல் தெரிந்த காதலில் மயங்கி உருகியவள்.. தன்னை தானாக அவனிடம் ஒப்படைத்து விட்டு, அவனின் பார்வை தாங்க முடியாமல் கண்களை முடியவள்.. ஒரு கை அவனின் தோளைசுற்றி அழுத்தி பிடித்து இருந்தவள்,, இன்னோரு கை அவனின்பின் கழுத்தின் முடியை பிடித்து இருக்க..
அவனின் வேகத்துக்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை.. நீண்ட நெடிய முத்தம்,, போதும் என்பது போல் அவள் கெஞ்ச,, முடியாது என்பது போல், இன்னும் அவளின் இதழில் மூழ்கியவன்,, வைஷு மொத்த உடலையும் அவன் மேல் சாய்திருக்க…. அவனின் கை அவளின் மேனி எங்கும் தீண்ட,, சுக வேதனையில் முணங்கியவளை, மெல்ல விட்டான் வீ. பி.. அவளை விடும் போதும். இதழில் ஒரு அழுத்த முத்தம் கொடுத்தே அவளை விட..
அவன் இதழில் இருந்த விலகியதும்.. தெரியாமல் அவனோடு ஒன்றி இருந்தவளின் முணங்கல் அவனுக்கு இன்னும் அவள் வேண்டும் என்று தோன்ற..
அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன்.. அவளை அணைத்தே சிறிது நேரம் வைத்திருக்க..
வைஷு இந்த உலகில் இல்லை, ஏதோ வேற உலகில் இருப்பது போல் உணர்ந்தவள்.. அவன் அணைப்பிலே இருந்து வெளியே வரமுடியாது போல் அவனிடம் ஒன்றி கண்மூடி இருந்தவளை.. உணர்ந்தவன்..
அவளின் காது மடலை தன் இதழ் கொண்டு உரசியவன்,, “பாவா சொல்லு” என்றான்..
மாட்டேன் என்று தலையாட்ட..
அவளை தன்னிடம் இருந்து சற்று விலகியவள் “பாவா சொல்லு” என்றான் மறுபடியும்..
அவளோ “முடியாது வீ. பி சார்” என்று கண்களை மூடியபடியே அவனிடம் வம்பு பண்ண..
“என்னை பாருடி” என்றவன் அவளின் முக நாடியை பிடித்து தன் முகத்தருகே அவளை பார்க்க வைக்க..
அவளோ அவனை பார்க்காமல் கண்மூடியபடியே வெட்கபட்டு சிரித்து அவனின் தோளில் சாய.
கண்மூடி சிரித்தவளை முரட்டு தனமாக முத்தம் மிட.
அவனின் முரட்டு தனத்தில் கோபம் கொண்டவள்.. கண்திறந்து அவனை பார்த்து, அவனை தன்னிடம் இருந்து விலக பார்க்க.., அவளை விலக முடியாத படி தன் மடிமீது அவளை வைத்துக்கொண்டு முரட்டு தனமாக முத்தமிட்டு அவளிடம் இருந்து விலக..
அவனிடம் இருந்த விலகியவள்.. தன் இதழை தொட்டு பார்த்து “வலிக்குது” என்று அவனை ஒரு அடி அடிக்க..
அவளை நன்றாக தன் மடிமீது உட்கார வைத்தவன், அவளின் இதழ் தொட்டு “மருந்து போட்டு விடவா” என்றான் மர்மமாக சிரித்து..
“வேண்டாம்” என்று சொல்லி எழ பார்த்தவளை. எழ முடியாமல் பிடித்துக்கொண்டவன் மீண்டும் “பாவா சொல்லு” என்க..
“பாவா சொல்ல மாட்டேன்” என்றாள் கோபமாக..
அவளின் சிறுபிள்ளை தனத்தை ரசித்தவள்.. அவளின் நெத்தியோடு, நெத்தி முட்டி அவளின் கண்களை பார்க்க, அவளும் காதலோடு அவனின் கண்களை பார்க்க.. வெட்கப்பட்டு சிரிக்க..
“இப்போ என் கண்ணை பார்க்க முடியுதா?”..
வைஷு “ஊம்ம்” என்று தலையாட்டி அவனின் கண்ணை மட்டும் பார்க்க…
இருவரின் பார்வை நீண்ட நேரம் நீடிக்க. அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் விழிமூடி அவனின் மார்பில் சாய்ய..
“பொம்மா” என்றான் காதலாக..
அவளிடம் இருந்து “ம்ம்ம்” என்று சத்தம் வர..
“என்னை பிடிச்சிருக்க” என்றான் அணைப்பை கூட்டி..
மெல்ல சிரித்தவள்,, “இன்னொரு பாப்பா பிறந்ததும் சொல்லட்டுமா?”” என்றாள் சிரித்துக்கொண்டே..
“அப்பவும் கேட்பேன் என்னை பிடிச்சிருக்கான்னு , சொல்லு என்னை உனக்கு பிடிச்சிருக்கா” என்றதும்..
அவனை நிமிர்ந்து பார்த்தவள்.. “நா பாவா அண்டே நாக்கு சாலா…. இஷ்டம்”( என் மாமாவை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு) என்று கூற..
“நிஜங்கா” என்றதும்..
“நிஜங்கா நா பாவா அண்டே நாக்கு ப்ரணம்” என்றவளை….
அவள் தெலுங்கில் அவனை பிடித்து இருப்பதை சொல்லியவுடன், அவனின் கை வைஷுவின் இடுப்பை சுற்றி வலம் வர..
அவன் தொட்டதும், அந்த கூச்சத்தில் அவனை நெருங்கி வர..
அவளின் நெருக்கத்தில் தன்னை தொலைத்தவன்.. அவளின் ஆடையை கழைய..
அவனிடமிருந்து மெல்ல விலகியவளை.. “ஏன்” என்று ஏக்கமாக பார்க்க..
“இப்போ வேண்டாம்” என்பது போல் அவனை விலக்க..
“பொம்மலு” என்றான் அவள் வேண்டும் என்ற ஆசையில்..
“பிலிஸ் பாவா” என்று விலக..
“என்னால முடியாது டி” என்றவன் அவளை தூக்கிக்கொண்டு கட்டிலுக்கு வர..
“பாவா, பாவா” என்று சொல்லில் உருகியவன், அவளை ஆளும் வேலையில் இறங்க..
“வீ. பி சார்” என்றாள் சற்று கோபமாக.. அவள் வீ. பி சார் என்றதும் அவளிடம் இருந்து விலகியவன் சிரித்து..
“இது கூட நல்லா தான் இருக்குடி.. அப்படியே கூப்பிடு” என்று அவன் செயலில் அவன் இருக்க..
தன் மேல் இருந்தவனை.. அவனின் காதை பிடித்து இழுத்தவள்.. “கொஞ்சம் நாள் போகட்டும்” என்றாள்..
“ஏய் எனக்கு 30 வயசுக்கு மேல ஆச்சுடி” என்றான்..
“இல்லா நான் சொல்லுறத கேளுங்க” என்றவள்.. வீ. பியிடம் நீண்ட நேரம் அவள் மனதில் உள்ளதை பேச..
அவள் பேசிமுடித்தது, அவளை கோபமாக பார்த்தவன், அதுக்கு இதுக்கு என்ன சம்பந்தம்” என்றவன்.. “என்னால முடியாது, நீ எனக்கு வேணும் இப்பவே” என்றான்…
“பாவா,, என் பாவால்ல, ஒரு மூனு மாசம் மட்டும் வெய்ட் பண்ணுங்க, அப்பறம் உங்களுக்கு நோ சொல்ல மாட்டேன், என் பாவால்ல” என்று அவனை கொஞ்சி அவனின் கன்னத்தை தொட்டு கேட்க..
அவளிடம் குலைந்தவாறே “என்னால முடியாதுடா, பொம்மா” என்றவன் அவளின் கழுத்து வளைவில் முத்தம் வைக்க..
“என் பாவால்ல ஒரு மூனே மாசம் தான், எனக்காக” என்று எக்கி அவனின் கன்னத்தில் முத்தமிட..
அதில் கொஞ்சம் மனம் இறங்கியவன்..
“அப்போ முத்தம் கொடுக்க, ஹக் பண்ண நீ நோ சொல்ல கூடாது” என்றான்..
“ம்ம் , அது ஓகே”.. தான் என்றதும்…
“அப்போ கிஸ்” என்றான் அவளின் இதழை தொட்டு.
“அது நோ பாவா” என்றாள்..
“ஏண்டி?”…
“நீங்க கிஸ்சோட விட மாட்டீங்க?”.. என்றாள் சிரித்துக்கொண்டே.
“வைஷு”..
“ம்ம்ம்” என்றாள்..
“வைஷு பொம்மா… கண்டிப்பா மூனுமாசம் வெய்ட் பண்ணணுமா?”.. என்றான்..
“ஆமாம்” என்று தலையாட்ட..
“நாமா சாக்கிரதையா, இருக்கலாம் டி ,, அது என் பொறுப்பு” என்றதும்..
” 10 வருஷமா காத்திருந்தவருக்கு, 3 மாசம் காத்திருக்க முடியாதா? “…
“முடியாது” என்பது போல் தலையாட்ட..
“பீலிஸ் பாவா, எனக்காக அப்புறம் அத்தைக்காக”.. என்றதும்..
“சரி” என்று வீ. பி ஒத்தக்கொள்ள..
வெளியில் இருந்து இந்திரா தேவி “விஜெய்” என்று அழைப்பதை கேட்டவன்..
“மீ கூப்பிடுறாங்க,” என்று அவன் விலகியதும் தான் தன்னை பார்த்தாள்..
அவளின் ஆடை பாதி விலகி இருக்க.. இப்படியா இவ்வளவு நேரம் இவனிடம் இருந்தோம் என்று அவனிடமிருந்து வெட்கப்பட்டு விலக..
அவள் வெட்கப்பட்டதை ரசித்தவன்.. “ட்ரெஸ்சை சரி பண்ணிட்டு கீழ வா” என்றவன்.. அவளின் கன்னத்தில் முத்தம் வைத்து, கலைந்திருந்த அவளின் தலைமுடியை சரி பண்ணி விட்டு, அவளின் தாடையை பிடித்து நிமிர்த்தி.. “இனி மேல் என்னை பாவா சொல்லாத, பாவா சொன்ன?.. அதுக்கு மேல் நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்ல”.. என்றவன்..
அவளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு.. புடவை விலகி இருந்த அவளின் பலிங்கு இடுப்பை கிள்ளி விட்டு செல்ல..
“ஆ” என்றவளை.. பார்த்து..
“இனி நீ ஆ, இல இருந்து ஃ வரைக்கும் சொல்லும் நாளுக்காக ஐ யம் வெயிட்டிங் பொம்மலு” என்றவன்..
கதவை திறந்து கொண்டு வெளியே போக..
வைஷுக்கு உடனே வெளியில் செல்ல முடியவில்லை, சிறிது நேரம், அப்படியே கட்டிலில் படுத்து தன்னை சமன் செய்து கொண்டவள், தன்னை சரிபண்ணிக் கொண்டு கீழே வர..
இந்திரா தேவி கிளம்பி ரெடியாக இருந்தார் தம்பியோடு செல்ல…
error: Content is protected !!