Loading...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 4.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம்  4 நான் போகும் இடமெல்லாம் என் காலடிச் சுவடுகளை பின்பற்றி என்னை எரிக்கும் காதல் தீ நீ!!!   எப்படி தேன்மொழியை வழிக்கு கொண்டு வருவது என்று அவன் யோசிக்கும் முன்னரே அவனின் படிப்பு, பரிட்சை என்று கவனம் சென்றது. கதிர் பன்னிரெண்டாம் வகுப்பையும் முடித்தான்.   வேளாண்மை துறையில் பட்ட படிப்பை தேர்ந்தெடுத்தான். ஆனால் லீவுக்கு வரும் போதெல்லாம் ஊரையே சுற்றி வருவான். அவனுடைய தேடல் அவள் மட்டுமே.   அவளை எங்கேயாவது பார்த்து […]

Readmore

அத்தியாயம் 1.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

“சரி கதிர்”, என்று சொன்ன முத்துவும் நாலு அடி கொடுத்து சேதுவை இழுத்துச் சென்றான்.   அவன் சென்றதும் அவளுடைய கட்டை அவிழ்த்து விடுவான் என்று அவள் எதிர்பார்க்க அவனோ நிதானமாக கதவை நெருங்கினான்.   “என்ன அத்தான் கட்ட அவுக்காம திரும்பி போறான்”, என்று குழப்பமாய் பார்க்கும் போதே அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. அங்கே கதவை உள் பக்கமாக பூட்டிக் கொண்டிருந்தான் கதிர். அதிர்ந்து போய் விழித்தாள் தேன்மொழி.   “என்ன முட்டக்கண்ணி இப்படி […]

Readmore
error: Content is protected !!