இரும்பில் ஓர் இதயம்....12
Udhaya@udhi Well-known member Member Dec 23, 2023 #3 பரிதி நீ ஏற்கனவே அவளை லவ் பண்ணி அவ பின்னாடி சுத்தி இருக்க திருவிழால வாங்கின வளையலை என்ன செஞ்ச மிரு நீ ஆக்க்ஷன் பிலிம் காட்டுன எங்க ஹீரோ அதை ரொமான்ஸ் பிலிமா மாத்திட்டாரு மிருவுக்கும் அவன் லவ் ஸ்டோரி தெரிஞ்சிடுச்சு Last edited: Dec 23, 2023
பரிதி நீ ஏற்கனவே அவளை லவ் பண்ணி அவ பின்னாடி சுத்தி இருக்க திருவிழால வாங்கின வளையலை என்ன செஞ்ச மிரு நீ ஆக்க்ஷன் பிலிம் காட்டுன எங்க ஹீரோ அதை ரொமான்ஸ் பிலிமா மாத்திட்டாரு மிருவுக்கும் அவன் லவ் ஸ்டோரி தெரிஞ்சிடுச்சு
Dharani Well-known member Member Dec 23, 2023 #4 பரிதி இன்னும் முழு சந்திரமுகியை நீ பாக்கலை நீ பாப்பா போல
M Mrs.Gnanasekarr Well-known member Member Dec 23, 2023 #5 What a love story பரிதியோடது Last edited: Dec 23, 2023
Narmadha mf Well-known member Member Dec 23, 2023 #6 பரிதி திருட்டு பய தான் உண்மையில் மிருதுளா இனியாவது நிம்மதியாக இருக்கட்டும் . Last edited: Dec 23, 2023