Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்......12

Advertisement

அடப்பாவி...😯😯😯😯 அவளை லவ் பண்ணிட்டு தான் இப்படி பிடிக்காத மாதிரி விரட்டுனியா....😄
பரிதி love 😍😍😍😍😍 மிருது அவளுக்கே தெரியாம அவனோட பயத்தை போக்கிட்டா..... 🤗🤗🤗🤗
மிருது உனக்கு கோபப்பட கூடத் தெரியல... 🤭🤭🤭
சூப்பர் 🥰🥰🥰🥰
 
அடங்கொய்யாலே!!! லவ் பண்ணி கண்ணாலம் பண்ணிட்டு டார்ச்சர் பண்ணியிருக்கேடா.
துரைக்கு சாவு கண்ணு முன்னாடி தெரியும் போது மிருவ பிரியமுடியாதுங்கிற நிதர்சனம் புரிஞ்சிருக்கு.
இனியாவது மிரு கஷ்டப்படாம இருக்கனும்.
 
🥰🥰🥰பரிதி நீ ஏற்கனவே அவளை லவ் பண்ணி அவ பின்னாடி சுத்தி இருக்க🤣🤣🤣🤣🤣🤣 திருவிழால வாங்கின வளையலை என்ன செஞ்ச 😆😆😆😆😆😆

மிரு நீ ஆக்க்ஷன் பிலிம் காட்டுன 🤭🤭🤭 எங்க ஹீரோ அதை ரொமான்ஸ் பிலிமா மாத்திட்டாரு 😍😍😍😍😍😍

மிருவுக்கும் அவன் லவ் ஸ்டோரி தெரிஞ்சிடுச்சு 🤗🤗🤗
நன்றி தோழி....
 
பரிதி திருட்டு பய தான் உண்மையில் 🥰🥰🥰🥰🥰
மிருதுளா இனியாவது நிம்மதியாக இருக்கட்டும் ☺️☺️☺️.
நன்றி தோழி....
 
Top