Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்......12

Advertisement

அடப்பாவி...😯😯😯😯 அவளை லவ் பண்ணிட்டு தான் இப்படி பிடிக்காத மாதிரி விரட்டுனியா....😄
பரிதி love 😍😍😍😍😍 மிருது அவளுக்கே தெரியாம அவனோட பயத்தை போக்கிட்டா..... 🤗🤗🤗🤗
மிருது உனக்கு கோபப்பட கூடத் தெரியல... 🤭🤭🤭
சூப்பர் 🥰🥰🥰🥰
நன்றி தோழி....
 
அடங்கொய்யாலே!!! லவ் பண்ணி கண்ணாலம் பண்ணிட்டு டார்ச்சர் பண்ணியிருக்கேடா.
துரைக்கு சாவு கண்ணு முன்னாடி தெரியும் போது மிருவ பிரியமுடியாதுங்கிற நிதர்சனம் புரிஞ்சிருக்கு.
இனியாவது மிரு கஷ்டப்படாம இருக்கனும்.
நன்றி தோழி....
 
interesting
Avanukula evolo
marachi bechi irukan
IIppamiru therinjiduchu nu avanuku therinja enna panuvan🤔🤔🤔🤔
 
Top