அக்காவும் தம்பியும் சேர்ந்துட்டாங்க......
என்னடா தயிர்சாதம் சாப்பிட வச்சுட்டு தலைதீபாவளி முடிச்சது போல build up கொடுக்குறீங்க அண்ணனும் தங்கையும்......
தனியா பேச கூட இடம் கொடுக்கலை நீங்க......
ஏம்மா ஆரு ஏன் இவ்ளோ அவசரமா புடுங்குற...... வெடுக்குன்னு பேசுற
உங்க சின்ன அண்ணனுக்கு queue ல வருவாங்க போல......
உன்னை பார்த்தால் ஓடவச்சிடுவ.......
flow ல விசயத்தை சொல்லிட்டியேம்மா மீரா.....
Last edited: