காதலை சொல்லிக்காமலேயே ஒருத்தரை ஒருத்தர் தேடுறாங்க.....
காதல்ல விழுந்தப்புறம் மானம் ரோஷம் பார்க்கமுடியுமா
ஆளாளுக்கு கலாய்க்கத்தான் செய்வாங்க.......
மீசைல ஒட்டலை னு இருக்கவேண்டியது தான்.....
காலேஜ் ல மீரா.....
ஷட்டில் ல மீரா......
டான்ஸ் கிளாஸ் ல மீரா.....
போகுமிடமெல்லாம் மீரா மீரா மீரா
இவன் சும்மா இருந்தாலும் அண்ணன் நியாபகப்படுத்திட்டே இருப்பான் போல....
Last edited: