உனக்குள் என் உயிரே 9 1 உனக்குள் என் உயிரே 9 2 :):):):)
Joher Well-known member Member Jun 20, 2021 #3 அடேய் உனக்குத்தான் முதல்ல தெரியும்..... அதா முக்கியம் இப்போ..... மீரா உனக்கு யாருன்னு சொல்லு...... அடேய் இதான் உன் ரகசியமா..... அண்ணினு ஊருக்கே தெரியுதே...... உங்கம்மா என்ன சொல்வாங்களோ..... congrats சொன்னால் ஆதிக்கு ஏன் சிரிப்பு வருதாம் அத்தான் சொல்லலைனா Last edited: Jun 20, 2021
அடேய் உனக்குத்தான் முதல்ல தெரியும்..... அதா முக்கியம் இப்போ..... மீரா உனக்கு யாருன்னு சொல்லு...... அடேய் இதான் உன் ரகசியமா..... அண்ணினு ஊருக்கே தெரியுதே...... உங்கம்மா என்ன சொல்வாங்களோ..... congrats சொன்னால் ஆதிக்கு ஏன் சிரிப்பு வருதாம் அத்தான் சொல்லலைனா
G Geethazhagan Well-known member Member Jun 20, 2021 #6 அர்ஜூன்க்கு டூட் கிளியர் ஆக போகுதா. இயல்பாக மீரா அவர்கள் குடும்பத்துடன் பொருந்துகிறா. அருமை
SINDHU NARAYANAN Well-known member Member Jun 20, 2021 #7 ??? மெது மெதுவா.... மீரா அந்த வீட்ல இருக்கிற எல்லார்கிட்டயும் ரொம்ப அழகா பொருந்தி போறாளே... Last edited: Jun 20, 2021