One of the best story I had read
Thank You So Much sis.Hai
வாழ்த்துக்கள்
என் ரோஜா நீயா over all super story
Narrationa and connecting with flashback and suprises of twist link எல்லாம் எழுது வடிவில் காட்சிகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய எழுத்து திறமை நல்லாருந்துசசு
முழுமையா எங்கேயும் கதை அதிகபடியா இழுக்காம கதை வேகமாகவே நகர்ந்தது...
விஷ்வா சம்ருதி காதல் வாவ் வாவ் தான்
மேலும் மேலும பல கதைகள் எழுத all the best
Thank you kaaOne of the best story I had read
கதை முடிந்தது பிரண்ட்ஸ்.
கருத்திட்டு விருப்பமிட்டு இக்கதையோடு பயணித்த அனைத்து வாசகத் தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
40.1
40.2