KA - 11 (1) KA - 11 (2) ????
ThangaMalar Well-known member Member Jun 15, 2021 #2 ? வானரம், கரடி, காட்டெருமை மேக்னாவை ரொம்ப பிடிக்குது... ? மலரும் நினைவுகள் இனிமை.. ? அங்க திரும்ப படிக்க ஓடனும் போலவே.. ☺ Last edited: Jun 15, 2021
? வானரம், கரடி, காட்டெருமை மேக்னாவை ரொம்ப பிடிக்குது... ? மலரும் நினைவுகள் இனிமை.. ? அங்க திரும்ப படிக்க ஓடனும் போலவே.. ☺
Hema Well-known member Member Jun 15, 2021 #3 Super samee Flute scene ஒன்னு கேட்கலாம் னு நினைச்சேன்... செம beautiful ஆன scene நீங்களே குடுத்திட்டீங்க?? Last edited: Jun 15, 2021
Super samee Flute scene ஒன்னு கேட்கலாம் னு நினைச்சேன்... செம beautiful ஆன scene நீங்களே குடுத்திட்டீங்க??
R RIYAA Well-known member Member Jun 15, 2021 #7 ??? அம்மா அப்பா சரியில்லனா என்ன சக்திக்கு நல்ல மாமனார் மாமியார் அண்ட் நாத்தனார் கெடச்சிருக்காங்க ?? Last edited: Jun 15, 2021
G Geethazhagan Well-known member Member Jun 15, 2021 #8 பரவாயில்லை சக்தி அம்மா சொன்னதும் சரியான பாதையில் செல்கிறாள். மேக்னா மூலம் மலரும் நினைவுகள். இவர்களுக்கும் வரவேற்பா அருமை. அம்மா அப்பாவும் இவர்களுக்காக நல்ல யோசிக்கிறார்கள். சூப்பர்மா
பரவாயில்லை சக்தி அம்மா சொன்னதும் சரியான பாதையில் செல்கிறாள். மேக்னா மூலம் மலரும் நினைவுகள். இவர்களுக்கும் வரவேற்பா அருமை. அம்மா அப்பாவும் இவர்களுக்காக நல்ல யோசிக்கிறார்கள். சூப்பர்மா