Niceஹாய் அன்பூக்களே,
இன்னைக்கு லீவ் தான் எடுக்கலாமேன்னு இருந்தேன். சிஸ்டம் எடுக்கவே முடியலை. ஹஸ் & பிள்ளைக்கு லீவ்ன்னு. ஆனா இன்னும் ரெண்டு மூணு எபில கதை முடியும். அதான் கேப் வேண்டாமேன்னு வந்துட்டேன் ???
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???
பௌர்ணமி அலைகள் சதிராட – 28 (1)
பௌர்ணமி அலைகள் சதிராட – 28 (2)
? ? ? ? ? ?
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???
இணைந்திருங்கள் என்னுடன் ?????? ? ? ?