வணக்கம் அன்பு மக்களே ?
என் முதல் கதையின் முதல் அத்தியாயம் படித்தவர்களுக்கும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல. ???
'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே' இரண்டாவது அத்தியாயம் இதோ.
மலர் 2.1
மலர் 2.2
இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு புகைப்படங்களும் தங்களின் பார்வைக்காகக் கீழே இணைக்கப்பட்டுள்ளது. ?
அடுத்தடுத்த பதிவுகளைச் செவ்வாய் வெள்ளி என வாரம் இருமுறை தர முயல்கிறேன்.
கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல். ???
தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள். நிச்சயம் திருத்திக் கொள்கிறேன்.
உங்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன். ?
அன்புடன்
அசோகா

Attachments
Last edited: