இந்த கதைக்கு இவ்வளவு பெரிய ஆதரவை நான் எதிர்பார்க்கவில்லை. சோ... தேங்க்ஸ் டியர்ஸ்
Sivapriya's Selvi. Thirumathees - 5.1
Sivapriya's Selvi. Thirumathees - 5.2
இது பென் டூ பப்லிஷ் போட்டிக்காக எழுதியதால் குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் எழுத வேண்டிய நிபந்தனையில் ஏதோ கொஞ்சமே கொஞ்சம் எனக்கு தெரிந்ததை எழுதி இருக்கிறேன். இங்கு எழுதியிருப்பது சரியாகவும் இருக்கலாம், சிலது பலருக்கு பொருந்தாமலும் இருக்கலாம். காதல் கருவை விட்டு வேறு எழுதித்தான் பார்ப்போமே என்று எழுதியது. சோ... நேர்மறை, எதிர்மறை விமர்சனம் எதுவென்றாலும் முன்வைக்கலாம். இதில் எந்தளவிற்கு எழுத்தளவிலும், மனதளவிலும் முன்னேறி இருக்கிறேன் என்று எனக்கே புரிபடும்.
கதை சுவாரசியமாக இருந்ததா என்று தெரியவில்லை, இருப்பினும் இறுதிவரை தொடர்ந்து படித்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி
பிரியங்களுடன்,
சிவப்பிரியா.

Last edited: