அருமையான பதிவு .
என்னாது இவன் இன்னமும் தேடிக்கிட்டு இருக்கானா? சுத்தம்?
டேய் டேய் இரண்டு பொண்ணுங்க பேசறதை கியூவுல நிக்கும்போது எதேச்சையா கேட்ட சரி.
அப்பறமெதுக்குடா வேணும்னே பக்கத்துல போயி உக்காந்து ஒட்டுக்கேக்கறே.
ஒரு வேளை இவன் மிலிட்டரில ஸ்பையா இருப்பானோ???.