Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதல் தேன்மழை - 3 ❤️

Advertisement

இந்த செல்வா சரியான அரைவேக்காடா இருக்கான்😣😣😣வேண்டாத வேலை எல்லாம் பார்க்கிறான் 😏 😏 😏 😏

ஹிரித்திக் பக்கத்தில் இருக்கிற பொண்ணு தான் அவன் ஜோடியா 🤔🤔🤔🤔🤔

சம்யு மாப்பிள்ளைய துரத்த திட்டம் எல்லாம் நல்லா தான் போடுறா 🤣🤣🤣🤣அதை யுவாவும் கேட்டுட்டான் 😆😆😆 பொண்ணு பார்க்க போய் மாட்டிக்க போறது இவன் தானா 🤔 🤔 🤔

 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
என்னாது இவன் இன்னமும் தேடிக்கிட்டு இருக்கானா? சுத்தம்?😰😰😰
டேய் டேய் இரண்டு பொண்ணுங்க பேசறதை கியூவுல நிக்கும்போது எதேச்சையா கேட்ட சரி.
அப்பறமெதுக்குடா வேணும்னே பக்கத்துல போயி உக்காந்து ஒட்டுக்கேக்கறே.images-23.jpeg
ஒரு வேளை இவன் மிலிட்டரில ஸ்பையா இருப்பானோ???🙄🙄🙄🙄🙄🙄.
 
Top