என் பொண்ணு மொறைச்சுகிட்ட
இருந்தா. நான் அவளுக்கு கவனம் குடுத்து பேசலைன்னு. அவகிட்ட இந்த கதை ongoing -ல சொல்லிட்டு இருப்பேன். இப்ப re- run - ல அதோட side effect தெரிஞ்சுது.
Imagine vice versa n my home.
எங்கம்மா கிட்ட டைம் கேட்டு, நான் அவங்க முறைக்க முறைக்க போடுவேன்.