அருமையான கதை பிரியா..மொதல்
மொதல்ல பொங்கல் வாங்கிய கதை ?
இப்போது இருக்கும் இளைய தலைமுறையினர் கொஞ்சம் பேர் இல்லை நிறைய பேர் இப்படி தான் அஷ்டா போல தான் இருக்கிறார்கள்...வீரா போல அவன் அம்மா போல கிடைச்சா உண்டு.. இல்லை என்றால் டைவர்ஸ் தான்..
நகைச்சுவை உடன் அழகா கருத்து உடன் பிரமாதமா கொடுத்து இருக்கே..
வாழ்த்துக்கள் பிரியா...
குட்டிய சமாளித்து அப்டேட்ஸ் கொடுத்ததற்கு நன்றி ??