Varam Vaangi Vanthaval Naan 4 1 - Tamil Novels at TamilNovelWriters
Varam Vaangi Vanthaval Naan 4 2 - Tamil Novels at TamilNovelWriters
ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. இதுல நான் சில கிராம பழக்கவழக்கங்களைத்தான் எனக்கு தெரிஞ்சவரை சொல்லியிருக்கேன்.. ஏதாவது தவறிருந்தா ஸாரிப்பா.. அப்புறம் ஏ குட்டி அப்படின்னு சொல்றதைதான் இங்கயெல்லாம் ஏட்டின்னு சொல்லுவாங்க.. அதையும் சொல்லிருறேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் என்னுடைய நன்றி பிரண்ட்ஸ்.. இந்த பதிவு எப்படியிருக்குன்னு நீங்கதான் சொல்லனும்.. நான் வெயிட் பண்றேன்.. படிச்சிட்டு கமெண்ஸோட வாங்க பிரண்ட்ஸ்....